குஷியோ குஷி….! முதலமைச்சரின் காலை உணவு திட்ட மெனுவில் மாற்றம்…. வெளியான தகவல்….!!
தமிழகத்தில் 1 முதல் 12 ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை முடிந்து ஜூன் மாதம் 2-ஆம் தேதி பள்ளிகள் தொடங்க உள்ளது. அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் மெனு…
Read more