“டாய்லெட் முதல் டாஸ்மாக் வரை”… அந்த விஷயத்தில் காங்கிரஸ்-திமுகவுக்கு ஜோடி பொருத்தம் சூப்பராகவுள்ளது… நயினார் நாகேந்திரன்…!!!
தமிழக பாஜக கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ஒரு எக்ஸ் தள பதிவை வெளியிட்டுள்ளார். அதில், நேஷனல் ஹெரால்டு பத்திரிகை நிறுவனத்தின் 5,000 கோடி மதிப்பிலான சொத்தை தங்கள் ஆட்சியில் காங்கிரஸ் அபகரிக்க முயன்றுள்ளனர். ராகுல் காந்தி மற்றும் சோனியா…
Read more