மத்திய அரசுக்கு கண்டனம்… டிராக்டர், மோட்டார் சைக்கிள்களில் விவசாயிகள் ஊர்வலம்..!!!!

மத்திய அரசை கண்டித்து விவசாயிகள் டிராக்டர் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் ஊர்வலத்தில் ஈடுபட்டார்கள். மத்திய அரசை கண்டித்து தேனியில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பாக டிராக்டர் ஊர்வலம் நடக்கப் போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி தேனி மாவட்டத்தில் உள்ள பொம்மை கவுண்டன்பட்டி சாலை…

Read more

அருவியில் குளிக்க அனுமதி…. சுற்றுலா பயணிகள் குஷியோ குஷி…!!!

தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம் அருகே சுருளி அருவி உள்ளது. இதன் நீர்ப்பிடிப்பு பகுதியில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு, பெய்த சாரல் மழையின் காரணமாக நீர்வரத்து பெருகி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. எனவே நேற்று முன்தினம் அருவியில் சுற்றுலா பயணிகளுக்கு…

Read more

BJP: பாஜக கொடிக்கு தீ வைப்பு… மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு..!!!!

தேவதானப்பட்டி அருகே பாஜக கொடிக்கு தீ வைத்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றார்கள். தேனி மாவட்டத்தில் உள்ள தேவதானப்பட்டி அருகே செங்குளத்துப்பட்டி மெயின் ரோட்டில் பாஜக கொடி கம்பம் இருக்கின்றது. இங்கே நேற்று காலை பார்த்த போது அங்கே கம்பத்தில்…

Read more

கடன் வழங்கும் சிறப்பு முகாம்…. எந்த மாவட்டத்தில் தெரியுமா…? மிஸ் பண்ணிடாதீங்க…!!!

சிறுபான்மையினரில் நலிவடைந்த பிரிவினருக்கு உதவும் வகையில் சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் கடன் வழங்கப்படுகிறது. அதன்படி தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகத்தின் (டாம்கோ) சார்பாக, கிறிஸ்தவ, முஸ்லிம், சீக்கிய, புத்த, பார்சி மற்றும் ஜெயின் ஆகிய சிறுபான்மையினர்கள் பொருளாதாரத்தில்…

Read more

அரிசி வாங்க மறுப்பு…. இதுதான் காரணமா…? பொதுமக்களின் குற்றச்சாட்டு…!!

தேனி மாவட்டத்திலுள்ள உப்புக்கோட்டை பகுதியில் 2 ரேஷன் கடைகள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இங்கு 1000-க்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுதாரர்கள் இருக்கின்றனர். இந்நிலையில் இந்த மாதத்திற்கான ரேஷன் பொருட்களை பொதுமக்கள் வாங்கியுள்ளனர். அந்த  அரிசி பயன்படுத்த முடியாத அளவிற்கு தரமற்றதாக இருக்கிறது என…

Read more

செம குஷியில் பயணிகள்….! மதுரை-தேனி பயணிகள் ரெயில் சேவை இன்று முதல் நீட்டிப்பு ….!!!

மதுரை-போடி இடையே ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலே மீட்டர்கேஜ் ரெயில் பாதை போடப்பட்டு  ரெயில் போக்குவரத்து தொடங்கபட்ட நிலையில், கடந்த 2010-ஆம் ஆண்டு இந்த குறுகிய ரெயில் பாதையை, அகல ரெயில் பாதையாக மாற்றும் திட்டம்  அறிவிக்கபட்டது. இதனால் ரெயில் போக்குவரத்து நிறுத்தி…

Read more

இருசக்கர வாகன நிறுத்தமாக மாறிய பேருந்து நிலைய வளாகம்… பரிதவிக்கும் பயணிகள்..!!!

இருசக்கர வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்படுவதால் பயணிகள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். தேனி மாவட்டத்தில் உள்ள புதிய பேருந்து நிலையத்திற்கு தினமும் 1000க்கும் மேற்பட்ட பேருந்துகள் வந்து செல்கின்ற நிலையில் பயணிகளும் பல்லாயிரக்கக்காணோர் வந்து செல்கின்றார்கள். இந்த பேருந்து நிலையத்தில் இரு சக்கர வாகன…

Read more

தேனி அருகே…. முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி… ஆசிரியரை கௌரவிப்பு..!!!!

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி தேனியில் நடைபெற்றது. தேனி மாவட்டத்தில் உள்ள வெங்கடாசலபுரத்தில் இருக்கும் ஸ்ரீவரதவேங்கடரமண மேல்நிலைப்பள்ளியில் 1989 முதல் 1994 ஆம் ஆண்டு வரை படித்த முன்னாள் மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சியை வீரபாண்டியில் நேற்று நடைபெற்றது. இதில் முன்னாள் மாணவர்கள்…

Read more

“தொழில் நல்லுறவு விருது”…. விண்ணப்பிப்பது எப்படி…..? இதோ முழு விபரம்….!!!!

தேனி தொழிலாளர் உதவி ஆணையர் சிவக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது, தமிழக அரசு தொழில் நல்லுறவு என்ற பரிசு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி முதலாளிகள் மற்றும் தொழிலாளர்கள் இடையே தொழில் அடிப்படையில்  அமைதியும், நல்ல தொழில் உறவு முறைகளையும் ஊக்குவிக்கும் பொருட்டு…

Read more

நெசவாளர்கள் 5-வது நாளாக வேலை நிறுத்தம்… தோல்வியில் முடிந்த பேச்சு வார்த்தை..!!!

ஆண்டிபட்டி அருகே 5 நாட்களாக நெசவாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டார்கள். தேனி மாவட்டத்திலுள்ள ஆண்டிப்பட்டி அருகே டி.சுப்புலாபுரம் பகுதியை சேர்ந்த நெசவாளர்களின் கூலி ஒப்பந்தம் சென்ற மாதம் 31ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் இதன் பின் சம்பள உயர்வு குறித்து எந்தவித…

Read more

சினிமா பாணியில் துரத்தி சென்ற போலீஸ்…. 5 பேர் அதிரடி கைது…. விசாரணையில் தெரிந்த உண்மை….!!

தமிழக-கேரள எல்லையில் போதைப்பொருள்கள் கடத்தப்படுகிறதா என்பதை கண்காணிப்பதற்காக சோதனை சாவடி ஒன்று போடி முந்தல், போடிமெட்டில்  அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ரேஷன் அரிசியை  கேரளாவுக்கு, போடிமெட்டு மலைப்பாதை வழியாக  கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன்படி ,  நேற்று முன்தினம் இரவு,  தனிப்படை…

Read more

பெண்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு…. திறன் மேம்பாட்டு பயிற்சி…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!

தேனி மாவட்டம்  சின்னமனூர் அருகே பெண் தொழில் முனைவோர்களுக்கான திறன்மேம்பாட்டு பயிற்சியானது  காமாட்சிபுரம் சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையத்தில் அளிக்கப்பட உள்ளது. அதன்படி , வணிக ரீதியில் காய்கறி மற்றும் பழப்பொருட்களில் மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பு மற்றும் தொழில்நுட்பங்கள் குறித்த…

Read more

50 சதவீத மானியத்தில்…. விவசாயிகளுக்கு சூப்பர் திட்டம்…. அதிகாரியின் முக்கிய அறிவிப்பு….!!!

தேனி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ராமசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது, தேனி ஒன்றியத்தில் கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம்  செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி அரண்மனைப்புதூர், கொடுவிலார்பட்டி, தப்புக்குண்டு, தாடிச்சேரி, பூமலைக்குண்டு, அம்பாசமுத்திரம், குப்பிநாயக்கன்பட்டி ஆகிய கிராமங்களில்   செயல்படுத்தப்படுகிறது. இந்த…

Read more

ஷாக்!… “சாலையில் 3 மாத கருவை வீசி சென்ற கொடூரம்”….. தேனியில் பரபரப்பு….!!!!

சாலையில் 3 மாத கருவை வீசி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள கண்டமனூர் கிராமத்தில் உள்ள சாலையில் 3 மாத கரு கீழே கிடந்துள்ளது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த கிராம மக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.…

Read more

Other Story