வேலைக்கு சென்ற சுகாதார பணியாளர்…. பேசி கொண்டிருந்த போது சட்டென நடந்த விபரீதம்…. கதறும் குடும்பத்தினர்….!!
திருத்தணியைச் சேர்ந்த தேவராஜ் என்பவர் திருவள்ளூர் மாவட்டத்தில் உணவு பாதுகாப்பு அலுவலராக வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் விமல் ராஜ்(28) நாகவேடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுகாதார ஆய்வாளராக வேலை பார்த்து வந்துள்ளார். தினமும் விமல் ராஜ் தனது…
Read more