“7 வயது சிறுமியை பலாத்காரம் செய்த தொழிலாளி….” தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!
கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் ராமாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் இஸ்ரவேல். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். கடந்த 2019-ஆம் ஆண்டு இஸ்ரவேல் 7 வயது சிறுமியை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் இதுபற்றி வெளியே கூறினால் கொலை செய்து விடுவேன்…
Read more