நேருக்கு நேர் மோதிய பேருந்துகள்… 44 பேர் படுகாயம்… அதிர்ச்சி சம்பவம்..!!
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை நோக்கி நேற்று முன்தினம் தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்தப் பேருந்தின் டிரைவர் கார்த்திக்(33)பேருந்தை ஓட்டிச் சென்றுள்ளார். அதேசமயம் ஊத்தங்கரையில் இருந்து கிருஷ்ணகிரியை நோக்கி அரசு பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. அந்தப் பேருந்தில் விஜயகாந்தன்(39)என்பவர்…
Read more