“பத்மபூஷன் விருது பெறுவதில் பெருமை கொள்கிறேன்”… நாட்டுக்காக என் பணியை அங்கீகரித்ததற்கு நன்றி.. நடிகர் அஜித்குமார் அறிக்கை..!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் அஜித்துக்கு மத்திய அரசு பத்மபூஷன் விருது வழங்குவதாக அறிவித்துள்ளது. இதற்கு நன்றி தெரிவித்து நடிகர் அஜித் ஒரு காணிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, இந்தியக் குடியரசுத் தலைவரால் மதிப்பிற்குரிய பத்ம விருதைப் பெறுவதில் நான்…
Read more