4 குழந்தைகள் பெத்துக்கோங்க…. ஒரு லட்சம் தருகிறோம்… இல்லன்னா நாட்டை கைப்பற்றி விடுவார்கள்…. பிராமண நல வாரிய தலைவர் சர்ச்சை பேச்சு….!!

மத்திய பிரதேஷ் மாநிலம் போபாலில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மாநில அரசின் பிராமண நல வாரிய தலைவர் விஷ்ணு ராஜவுரியா பங்கேற்றார். அவர் நிகழ்ச்சியில் பேசுகையில் “நான்கு குழந்தைகள் பெற்றுக்கொள்ள தயாராக இருக்கும் பிராமண தம்பதிகளுக்கு பரசுராம் வாரியம் ஒரு லட்சம்…

Read more

அப்படி போடு…. இப்படி ஒரு விருந்தா….? 470 வகையான உணவுகள்…. பிரமித்த மாப்பிள்ளை….!!

புதிதாக திருமணம் முடிந்தவர்கள் திருமணத்திற்கு பிறகு கொண்டாடும் முதல் பொங்கலை தல பொங்கல் என்று சிறப்பாக கொண்டாடுவார்கள். அப்படி புதுச்சேரி மாநிலம் ஏனாம் பகுதியை சேர்ந்த சத்யபாஸ்கருக்கு நாளை கொண்டாடப்பட இருக்கும் பொங்கல் தல பொங்கலாகும். இந்த தல பொங்கலை முன்னிட்டு…

Read more

“திருவள்ளுவர் தினம்” அசைவ பிரியர்களே….. இந்த நாளில் இறைச்சிகள் கிடைக்காது…!!

ஜனவரி 15 நாளை மறுநாள் திருவள்ளுவர் தினம் கொண்டாடப்பட இருக்கிறது. இந்நிலையில் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு புதன்கிழமை அன்று சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் இருக்கும் சைதாப்பேட்டை, கள்ளிகுப்பம், புளியந்தோப்பு, வில்லிவாக்கம் ஆகிய பகுதிகளில் அரசு உத்தரவுப்படி இறைச்சி கடைகள் மூட இருக்கிறது.…

Read more

மக்களே உங்களுக்கு ஒரு CHANCE…. புதிய குற்றவியல் சட்டங்கள்…. நீங்களும் இதில் கருத்து தெரிவிக்கலாம்….!!

கடந்த வருடம் ஜூலை மாதம் மத்திய அரசின் புதிய சட்டங்களில் மாநில அளவில் திருத்தங்களை கொண்டு வர ஓய்வு பெற்ற நீதி அரசர் சத்யநாராயணன் தலைமையில் குழு அமைத்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் 15 நாட்களில்…

Read more

“இரட்டை இலை சின்னம்” யாருக்கும் கொடுக்கக் கூடாது… புகழேந்தி தேர்தல் ஆணையத்தில் பதில் மனு….!!

அதிமுக உள் கட்சி விவகாரம் இரட்டை இலை தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் பதில் மனு தருவதற்கு இன்று தான் கடைசி நாள் என்று தேர்தல் ஆணையம் அறிவித்த நிலையில் புகழேந்தி பதில் மனு தாக்குதல் செய்துள்ளார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கு மட்டுமே…

Read more

இன்னும் 2 மணி நேரத்திற்குள்…. 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…. வானிலை மையம் தகவல்….!!

தமிழகத்தில் 18 மாவட்டங்களில் இன்று மாலை 7:00 மணிக்குள் மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி காஞ்சிபுரம், வேலூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, சென்னை, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, அரியலூர், விழுப்புரம், பெரம்பலூர், கடலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை,…

Read more

மகேந்திராவின் மின்சார SUV கார்…. சோதனை ஓட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்….!!

தமிழகத்தில் வடிவமைக்கப்பட்ட மகேந்திரா மின்சார எஸ்யூவி கார்களின் வாடிக்கையாளர்கள் சோதனை ஓட்டத்தை இன்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மகேந்திரா நிறுவனத்தின் தலைமைச் செயலகத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் காரில் அமர்ந்து காரின் புதிய அம்சங்களை…

Read more

துப்பட்டாவில் தூக்கிட்டு பள்ளி மாணவி தற்கொலை…. காரணம் என்ன….? போலீஸ் விசாரணை….!!

ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் பகுதியை சேர்ந்தவர் உத்காலிகா. பன்னிரண்டாம் வகுப்பு மாணவியான இவர் விடுதி ஒன்றில் தனது தோழிகள் இருவருடன் தங்கியிருந்தார். இந்நிலையில் தோழிகள் இருவரும் ஊருக்கு சென்றிருந்த நிலையில் உத்காலிகா மட்டும் தனியாக அறையில் இருந்துள்ளார். ஊருக்கு சென்ற தோழிகள்…

Read more

“பிள்ளைங்க பாதிக்கப்படுவாங்க தேர்வு தேதியை மாத்துங்க” திமுக எம்பி-யின் கடிதம்…. அதிரடி முடிவெடுத்த கேந்திரிய வித்யாலயா….!!

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 13, 16, 17, 18 ஆகிய தேதிகளில் ஆறாம் வகுப்பு முதல் 11-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தேர்வு நடத்தப்பட இருந்தது. இது குறித்த தகவல் வெளியானதுமே பொங்கல் விடுமுறை நாளில் பண்டிகையை கொண்ட முடியாத அளவிற்கு…

Read more

‘அரசியலமைப்பு’ ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு தகுதி இல்லை – திமுக எம்பி வில்சன்

அரசியலமைப்பு பற்றி ஆளுநர் ஆர் என்ற ரவி அவர்களுக்கு பேச எந்த தகுதியும் இல்லை என்று திமுக எம்பி வில்சன் எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். தனது எக்ஸ் பதிவில் 52 ஆண்டுகளாக தேசிய கொடியை ஏற்றாத ஒரு அமைப்பின் கைக்கூலிகள் தேச…

Read more

பைக் திருட்டு வழக்கு… கைதி தப்பி ஓட்டம்…. போலீஸ் வலைவீச்சு….!!

திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த முருகானந்தம் என்பவர் பைக் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டார். இவருடன் சேர்ந்து சூர்யா என்பவரும் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் இருவரையும் மருத்துவ பரிசோதனைக்காக போலீசார் அழைத்துச் சென்றனர். அப்போது முருகானந்தம் போலீசாரை ஏமாற்றிவிட்டு தப்பி ஓடி உள்ளார்.…

Read more

ஆளுநர் பொறுப்பிற்கு அவமானச் சின்னம்…. ஆர் என் ரவியை விமர்சித்த திமுக எம்பி….!!

ஆளுநர் என்ற பொறுப்பிற்கு ஆர்.என். ரவி அவமான சின்னம் என்று திமுக எம்பி வில்சன் விமர்சனம் செய்துள்ளார். எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்ட பதிவில் திரு ஆர் என் ரவி அவர்களுக்கு தன்னிலை மறந்து விட்டதா? தமிழக அரசையும் முதலமைச்சரவர்களையும் எதிர்முகமாக…

Read more

BREAKING: ₹3.30ல் இருந்து…. இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி….!!

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவிற்கு வீழ்ச்சி அடைந்து இருக்கிறது. டாலருக்கு நிகரான மதிப்பு 47 காசுகள் சரிந்து முதல் முறையாக 86.43 ரூபாயாக வீழ்ச்சி அடைந்துள்ளது. அமெரிக்க டாலர்கள் தொடர்ந்து வலுவாக இருப்பதாலும் அந்நிய…

Read more

BREAKING: திருப்பதி லட்டு கவுண்டரில் தீ விபத்து…. அலறியடித்து ஓடிய பக்தர்கள்….!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பிரசித்தி பெற்றது லட்டு. பக்தர்கள் திருப்பதி சென்றால் லட்டு வாங்காமல் திரும்ப மாட்டார்கள். அப்படி இன்று திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு வாங்க பக்தர்கள் கவுண்டரில் காத்திருந்தனர். அப்போது 47 ஆம் நம்பர் கவுண்டரில் திடீரென கரும்புகை வெளியாக…

Read more

சிறுமிக்கு ஆபாச மெசேஜ்…. பாஜக மாநில நிர்வாகி அதிரடி கைது….!!

மதுரையில் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பாஜக மாநில பொருளாதாரப் பிரிவு தலைவர் எம் எஸ் ஷா மீது POCSO வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மாணவியின் செல்போனுக்கு ஆபாச மெசேஜ்களை அனுப்பி வைத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றம்…

Read more

ரஜினியின் பில்லா ஒரு தோல்வி படம்…. இயக்குனர் விஷ்ணு வரதனின் சர்ச்சை கருத்து…. வெற்றியை உறுதிப்படுத்தும் ரஜினி ரசிகர்கள்….!!

தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த் நடிப்பில் 1980 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பில்லா. இந்த படத்தில் ரஜினிகாந்த் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இது ரஜினி நடித்த படங்களில் அப்போதைய காலகட்டத்தில் வெற்றி படமாக அமைந்தது. இந்நிலையில் பில்லா படத்தை…

Read more

இப்போ எந்த நடுக்கமும் இல்லை…. சாகும் வரை மறக்க மாட்டேன்…. Emotional-ஆக பேசிய விஷால்….!!

தமிழ் திரை உலகின் பிரபல நடிகரான விஷால் மதகஜராஜா திரைப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது உடல்நிலை சரியில்லாமல் மைக்கை கையில் சரியாகப் பிடிக்க முடியாதவாறு கை நடுக்கத்துடன் காணப்பட்டார். இதனால் விஷாலுக்கு ஏதோ ஆகிவிட்டது என்று ரசிகர்கள் பெரிதும் கவலை அடைந்தனர்.…

Read more

இதுவரை இல்லாத அளவு…. அதிகபட்ச ரண்களை பதிவு செய்த இந்திய மகளிர் அணி….!!

இந்திய மகளிர் அணி நேற்று ராஜ்கோட்டில் நடந்த அயர்லாந்துக்கு எதிரான இரண்டாவது மகளிர் ஒரு நாள் போட்டியில் விளையாடியது. இந்த போட்டியில் 370/5 ரண்களை இந்திய அணி எடுத்திருந்தது. இந்நிலையில் இதுவே இந்திய அணி ஒருநாள் தொடரில் பதிவு செய்த அதிகபட்ச…

Read more

Kapil Dev-வை கொலை செய்ய நினைத்தேன்…. இதுதான் காரணம்…. மனம் திறந்த யோகராஜ் சிங்….!!

1980 – 81 காலகட்டத்தில் இந்தியா நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த போது ஒரு டெஸ்ட் தொடர் மற்றும் ஆறு ஒரு நாள் இன்னிங்ஸ் ஆகிய போட்டிகளில் விளையாடியவர் யோகராஜ் சிங். யுவராஜ் சிங்கின் தந்தையான இவர் கபில் தேவ்…

Read more

இத சொன்னா சந்தானம் கோபப்படுவார்…. ஆனாலும் சொல்லுவேன்…. சுந்தர் சி வைத்த கோரிக்கை….!!

தமிழ் திரை உலகின் பிரபல நடிகரான விஷால் மற்றும் சந்தானம் இணைந்து நடித்த சுந்தர் சி இயக்கிய திரைப்படம் தான் மதகஜராஜா. 12 வருடங்களுக்கு முன்பு எடுத்து முடிக்கப்பட்ட இந்த படம் நேற்று தான் திரையரங்குகளில் வெளியானது. படத்தின் முதல் காட்சியை…

Read more

ரேஸில் வெற்றி பெற்ற அஜித்…. மேடையில் செய்த காரியம்…. வைரலாகும் காணொளி….!!

தமிழ் திரையுலகின் பிரபல நடிகரான அஜித் குமார் தற்போது கார் ரேஸில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளார். அதன்படி இன்று துபாயில் நடந்த 24H ரேஸில் அஜித் குமார் ரேசிங் அணி பங்கேற்று மூன்றாம் இடத்தைப் பிடித்து வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் அஜித்குமார்…

Read more

பாக்யாவுக்கு ஆதரவாக பேசிய கோபி…. அதிர்ச்சியில் முழிக்கும் ராதிகா…. வெளியான அடுத்த வார ப்ரோமோ….!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் சீரியல்களில் ஒன்றுதான் பாக்கியலட்சுமி. இல்லத்தரசியின் கதையாக ஆரம்பிக்கப்பட்ட இந்த சீரியலுக்கு ஆரம்பத்தில் ஏராளமான ரசிகர்கள் இருந்தனர். ஆனால் இப்போது கதையின் போக்கு பிடிக்காமல் எப்போது இந்த சீரியலை முடிப்பார்கள் என்று கேட்கும் அளவிற்கு வந்துவிட்டது. அதே நேரம்…

Read more

ரஜினி ரசிகர்களுக்கு பொங்கல் TREAT…. Jailer 2 டீஸர் வெளியீடு….?

தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த் நடிப்பில் 2023 ஆம் வருடம் வெளியான திரைப்படம் Jailer. இந்த படம் வெற்றி படமாக அமைந்து உலக அளவில் வசூல் சாதனை புரிந்தது. இந்த படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்படும் என்று நெல்சன் ஏற்கனவே…

Read more

Evict செய்யப்பட்ட தீபக்…. PR-ளின் ஆதிக்கம்…. ரசிகர்கள் அதிர்ச்சி….!!

விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பப்பட்டு வரும் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியின் இறுதிப் போட்டியாளர்களாக 8 பேர் வீட்டில் இருந்தனர். அவர்களை சேலஞ்ச் செய்யும் விதமாக ஏற்கனவே வெளியில் அனுப்பப்பட்ட 8 போட்டியாளர்கள் மீண்டும் வீட்டிற்குள் வந்தனர். இதனால் ஆட்டம்…

Read more

மதுரை முத்து நீங்க GREAT…. சொந்த பணத்தில் 150 பேருக்கு பொங்கல் தொகுப்பு….!!

ஜனவரி 14 தை ஒன்றாம் நாள் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதற்காக அரசு சார்பில் மக்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்படுகிறது. இதனிடையே நகைச்சுவை நடிகர் மதுரை முத்து தனது சொந்த பணத்தில் இருந்து 150 முதியவர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கியுள்ளார். இது…

Read more

‘வா கண்ணம்மா’ ஒன்ஸ் மோர் படத்தின் புதிய பாடல் வெளியீடு…!!

தமிழ் திரையுலகின் அறிமுக இயக்குனரான விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் – அதிதி சங்கர் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ஒன்ஸ் மோர். இன்றைய இளைஞர்களின் காதலை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் இருந்து ஏற்கனவே…

Read more

2026 தான் நான் விளையாடும் கடைசி போட்டி….. கால்பந்தாட்ட வீரர் நெய்மார் தகவல்….!!

கால்பந்தாட்ட வீரர்களில் பிரபலமானவர் நெய்மார். பிரேசில் அணியை சேர்ந்த இவருக்கு 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் உருகுவே என்ற தென் அமெரிக்க நாட்டிற்கு எதிரான விளையாட்டின் போது முழங்காலில் காயம் ஏற்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து சுமார்…

Read more

ராஷ்மிகா மந்தனாவுக்கு காயம்…. சினிமாவில் இருந்து ஓய்வு….?

திரை உலகின் பிரபல நடிகையான ராஷ்மிகா மந்தனா பல படங்களில் நடித்து தனக்கு என்று தனி ரசிகர்களை வைத்துள்ளார். தமிழில் இரண்டு திரைப்படங்களில் மட்டுமே நடித்திருக்கும் இவர் பாலிவுட்டில் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை ராஸ்மிகா மந்தனாவுக்கு…

Read more

நாயை பராமரித்து வரும் தோனி…. ஓய்வுக்குப் பின் தோனியின் வாழ்க்கை…. வைரலாகும் வீடியோ….!!

முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான தோனி கடந்த 2020 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டு சிஎஸ்கே அணிக்காக மட்டும் விளையாடி வருகிறார். இதனால் குடும்பத்தினருடன் அதிக நேரத்தை செலவிடும் தோனி அவர்கள் தனது மகன் Ziva-வுடன்…

Read more

அதர்வாவின் அசத்தல் நடிப்பில் DNA…. வெளியான டிரைலர்….!!

தமிழ் திரை உலகின் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவரான அதர்வா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் DNA. இந்த படத்தில் கதாநாயகியாக நிமீசா சஜயன் நடித்துள்ளார். இந்த படத்தை மான்ஸ்டர் படத்தை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் என்பவர் தான் இயக்கியுள்ளார். ஐந்து பாடல்கள்…

Read more

இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டம்…. தொடரில் இருந்து விலகிய கிரிக்கெட் வீரர் கே எல் ராகுல்…. BCCI தகவல்….!!

இங்கிலாந்து அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரிலிருந்து இந்திய வீரர் கே எல் ராகுல் விளகுவதாக தகவல் வெளியாகி உள்ளது. 22 ஆம் தேதி தொடங்க இருக்கும் இந்த தொடர் ஐந்து டி20 போட்டிகளையும் மூன்று ஒரு நாள் போட்டிகளையும் உள்ளடக்கியது. இந்த…

Read more

ஹிந்தி தேசிய மொழி இல்லை, அதிகார மொழி – முன்னாள் கிரிக்கெட்டர் அஸ்வின்

சென்னையில் உள்ள தனியார் கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் முன்னாள் கிரிக்கெட்டரான ரவிச்சந்திரன் அஸ்வின் சிறப்பு விருந்தினராக பங்கேற்றுள்ளார். நிகழ்ச்சியில் பேசிய அஸ்வின் மாணவர்களை நோக்கி இங்கிலீஷ் என்று கேட்க மாணவர்கள் ஆரவாரம் செய்தனர். அடுத்ததாக தமிழ் என்று கேட்க பலத்த ஆரவாரம்…

Read more

படம் பக்கா மாஸ்…. தேசிய விருது கொடுக்கலாம்…. கேம் சேஞ்சர் படத்தை பாராட்டிய ரசிகர்கள்….!!

திரை உலகின் பிரபல நடிகர் ராம் சரண் நடிப்பில் பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உருவான திரைப்படம் கேம் சேஞ்சர். இந்த படம் இன்று திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தில் ராம்சரண் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அவருடன் அஞ்சலி மற்றும் கியாரா…

Read more

விஜய் அஜித்துக்கு அப்புறம் இவர்தான்…. சிவகார்த்திகேயனின் ஜால்ரானு கிண்டல்… இப்ப நான் சொன்னது நடந்திருச்சு – திருப்பூர் சுப்ரமணியம்

தமிழ் திரை உலகில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக இருந்த சிவகார்த்திகேயன் தற்போது முன்னணி நடிகராக உருவெடுத்து இருக்கிறார். அவரது நடிப்பில் வெளியான டாக்டர், மாவீரன் உள்ளிட்ட படங்கள் அவருக்கு வெற்றி படங்களாக அமைந்தது. குறிப்பாக சமீபத்தில் வெளியான அமரன் திரைப்படம்…

Read more

தில், தூள் போன்றது கேம் சேஞ்சர்…. பரபரப்பாக நகரும் கதை – இயக்குனர் சங்கர்

தமிழ் திரை உலகின் பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் கேம் சேஞ்சர். ராம்சரண், கைரா அதானி, எஸ்ஜே சூர்யா உள்ளிட்டோர் நடித்த இந்த படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இந்த படம் குறித்து சங்கர் அவர்கள்…

Read more

இட்லி கடையின் வெளிநாட்டு உரிமம்…. இத்தனை கோடியா…. வெளியான தகவல்….!!

தமிழ் திரையுலகின் முன்னணி பிரபலமான தனுஷ் தற்போது இயக்குனராகவும் நடிகராகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார். தனுசு இயக்கி நடித்த ராயன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. அதனைத் தொடர்ந்து நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தை தனுஷ்…

Read more

சர்வதேச டென்னிஸ் தொடர்…. ரஷ்யாவை வீழ்த்திய அமெரிக்க வீராங்கனை…. அரை இறுதிச்சுற்றுக்கு தேர்வு….!!

ஆஸ்திரேலியாவில் அடிலெய்டு சர்வதேச டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று பெண்கள் ஒற்றையர் பிரிவின் கால் இறுதி ஆட்டம் நடைபெற்றது. இதில் ரஷ்யாவை சேர்ந்த டாரியா கசட்கினா மற்றும் அமெரிக்காவை சேர்ந்த மேடிசன் கீஸ் மோதினர். இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே…

Read more

என் மகன் படம் வெற்றி பெற்றால்…. புகை பிடிப்பதை நிறுத்துகிறேன் – அமீர்கான்

பிரபல நடிகர் அமீர்கானின் மகன் ஜுனைத் கான் லவ்யப்பா என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் தமிழில் வெளியான லவ் டுடே படத்தின் ரீமேக் ஆகும். இந்த படத்தில் கதாநாயகியாக பிரபல நடிகை ஸ்ரீதேவியின் மகள் குஷி நடித்துள்ளார். இந்நிலையில் நடிகர்…

Read more

அனிருத் கிளாசிக்கல் இசை கத்துக்கணும்…. ஏஆர் ரகுமான் அறிவுரை….!!

காதலிக்க நேரமில்லை திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு நிகழ்ச்சி கடந்த செவ்வாய்க்கிழமை நடந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் ஜெயம் ரவி, நித்யா மேனன், ஏஆர் ரகுமான், அனிருத் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பேசிய ஏஆர் ரகுமான், “அனிருத் திறமையானவர். அதனால் தான்…

Read more

ரஜினியின் பயோபிக் தான் எடுப்பேன்…. இயக்குனர் சங்கர் உறுதி….!!

திரை உலகின் பிரபல இயக்குனர்களில் ஒருவர் சங்கர். சங்கர் இயக்கிய படம் என்றாலே படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து விடும். வருகின்ற 10 ஆம் தேதி சங்கர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் கேம் சேஞ்சர் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில்…

Read more

இலங்கையுடன் அடுத்த போட்டி…. ஆஸ்திரேலியா அணியின் கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித்….!!

இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலிய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. இம்மாதம் 29ஆம் தேதி இலங்கைக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையேயான டெஸ்ட் தொடர் தொடங்குகிறது. இந்நிலையில் ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் மற்றும் துணை கேப்டன் பற்றிய விபரங்கள் வெளியாகி…

Read more

பும்ராவுக்கு கேப்டன் பதவியா….? தங்க முட்டையிடும் வாத்தை கொன்று விடாதீர்கள் – முன்னாள் வீரர் முகமது கைப்

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா விளையாடிய ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பும்ரா முக்கிய பங்கு வகித்தார். குறிப்பாக முதல் போட்டியில் பும்ரா கேப்டனாக செயல்பட்டு இந்திய அணியை வெற்றியடைய செய்தார். அடுத்த போட்டிகளில் ரோஹித் சர்மா தான் கேப்டனாக இருந்தார்.…

Read more

மலேசியா ஓபன் பேட்மிண்டன்…. அபார வெற்றி பெற்ற இந்தியா…. அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்….!!

மலேசியாவில் 2025 ஆம் ஆண்டுக்கான ஓபன் பேட்மிண்டன் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ஆண்களுக்கான இரட்டையர் பிரிவில் முதல் சுற்றில் இந்தியா சார்பாக சாத்விக் மற்றும் சிராக் ஜோடியும் தைவான் சார்பாக லு மிங் மற்றும் டாங்க் கை வே ஜோடியும்…

Read more

பளு தூக்கும் போட்டியில் சாதனை…. தங்கப்பதக்கம் வென்ற 82 வயது மூதாட்டி….!!

கோவை மாவட்டத்தை சேர்ந்த 82 வயதான மூதாட்டி கிட்டம்மாள். இவர் தனது பேரன்கள் உடற்பயிற்சி செய்வதை பார்த்து மூதாட்டி கிட்டம்மாள் வார இறுதி நாட்களில் ஜிம்முக்கு சென்று உடற்பயிற்சி செய்ய தொடங்கியுள்ளார். இந்நிலையில் நேச்சுரல் ஸ்ட்ராங் பவர்லிப்டிங் பெடரேசன் பளு தூக்கும்…

Read more

“கேம் சேஞ்சர்” ரூ.2300 கோடிக்கு மேல் வசூல் செய்யும் – சல்மான் கான்

பிரபல இயக்குனரான சங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் கேம் சேஞ்சர். இந்த படம் ஜனவரி 10 அன்று திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தின் பிரமோஷனுக்காக சல்மான்கான் தொகுத்து வழங்கும் ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு படத்தின்…

Read more

யார் சொல்றதையும் நம்பாதீங்க…. விஷால் வீட்டில் நல்லா தான் இருக்கார்…. மேலாளர் தகவல்….!!

தமிழ் திரையுலகின் பிரபல நடிகர் விஷால். இவரது நடிப்பில் தற்போது மத கஜ ராஜா திரைப்படம் வெளியாக இருக்கிறது. இந்த படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் விஷால் பங்கேற்றிருந்தபோது உடல் நடுக்கத்துடன் ரசிகர்களை கவலையடைய செய்யும் விதத்தில் இருந்தார். இதனைத் தொடர்ந்து தற்போது…

Read more

பக்காவா பிளான் போட்ட ரவீந்தர்…. வீட்டை விட்டு வெளியேற்றினாரா பிக் பாஸ்….? வெளியான இரண்டாவது பிரமோ….!!

பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் எட்டாவது சீசன் 8 சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் 8 போட்டியாளர்கள் வீட்டிற்குள் வெற்றிக்காக போராடி வந்த நிலையில் தற்போது ஏற்கனவே எவிட் செய்யப்பட்டு வெளியில் சென்ற போட்டியாளர்கள் மீண்டும்…

Read more

கார் ரேஸ் விபத்தில் அஜித்…. பதப்பதைக்கும் காணொளி….!!

நடிப்பு மற்றும் ரேசிங் என இரண்டிற்கும் முக்கியத்துவம் கொடுப்பவர் பிரபல நடிகர் அஜித்குமார். ரேஸ் மீது அதிக ஆர்வம் கொண்ட அஜித் சமீபத்தில் அஜித்குமார் ரேசிங் என்ற புதிய கார் ரேஸ் அணியை உருவாக்கியுள்ளார். தற்போது ரேஸ்க்கான பயிற்சியில் ஈடுபட்டு வரும்…

Read more

சாகணும்னா என் பேர தான் எழுதுவாங்க…. ஆதங்கத்தை கொட்டிய நடிகர் கலையரசன்….!!

மெட்ராஸ் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகத்திற்கு அறிமுகமானவர் நடிகர் கலையரசன். இந்த படத்தில் இவர் கொலை செய்யப்பட்டு இறப்பது போன்ற காட்சி எடுக்கப்பட்டிருக்கும். இதுபோன்று பல படங்களில் நடித்துள்ளார். அடுத்ததாக கலையரசன் நடிப்பில் வெளியான திரைப்படம் வாலை. இந்த படம் வெற்றி…

Read more

“உனக்கு இங்க என்ன வேலை?” நான் சினிமாவில் இருப்பதை சிலர் விரும்பவில்லை…. ஆதங்கத்தைக் கொட்டிய சிவகார்த்திகேயன்….!!

தமிழ் திரை உலகின் பிரபல நடிகரான சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அமரன் திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சனம் ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளது. இதைத்தொடர்ந்து சிவகார்த்திகேயன் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்திலும் சுதா கொங்கரா இயக்கத்திலும் திரைப்படங்களில் நடிக்க இருக்கிறார். இந்நிலையில் சமீபத்தில்…

Read more

Other Story