“தொடர் தோல்விகளால் மன உளைச்சலா….?” மன நிம்மதியும் வெற்றியும் தரும் பல்லவர் காலப் பழமையான சிவன் கோவில்…. இந்த கோவிலுக்கு சென்று பாருங்கள்….!!
வரலாற்றுச் சிறப்பும் பழம்பெருமையும் கொண்ட கடம்பாடி மனோன்மணி உடனுறை திருவதீஸ்வரர் திருக்கோவில், கி.பி. 7-ஆம் நூற்றாண்டில் பல்லவ மன்னன் முதலாம் மகேந்திரவர்மன் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டதாகக் கருதப்படுகிறது. காலப்போக்கில் வழிபாடுகள் குறைந்து பூமிக்கடியில் புதைந்துபோன இக்கோவிலை, 2013-ஆம் ஆண்டில் பகுதி மக்கள் மீட்டெடுக்கத்…
Read more