ஷாக் தகவல்..! ரூபாய் 1 வித்தியாசம் வந்தாலும் ஆக்ஷன்..! மாவட்ட மேலாளர்களுக்கு TASMAC விடுத்த முக்கிய உத்தரவு..!
TASMAC மதுபான விற்பனையில் முறைகேடுகளைத் தவிர்க்கவும், வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவரவும், கடுமையான எச்சரிக்கைகளை நிர்வாகம் விடுத்துள்ளது. விற்பனை விவரங்களுக்கும், வங்கி கணக்கில் செலுத்தப்படும் பணத்திற்கும் இடையே வேறுபாடு இருந்தால், சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. அனைத்து மாவட்ட…
Read more