கண் இமைக்கும் நேரத்தில் மரணம்.. ஒரு உயிர் அல்ல.. இரண்டு உயிர்கள்.. இரயில் தண்டவாளத்தில் விழப்போன குழந்தை.. மின்னல் வேகத்தில் மீட்ட சிங்கம்.. சிசிடிவியில் சிக்கிய பகீர் காட்சி..!!
மும்பை கல்யாண் இரயில் நிலையத்தில், ஓடிக்கொண்டிருந்த இரயிலில் இருந்து இறங்க முயன்றபோது நிலைதடுமாறி விழுந்த தாயையும், அவரது ஒரு வயது குழந்தையையும் இரயில்வே பாதுகாப்புப் படை வீரர் மின்னல் வேகத்தில் செயல்பட்டு காப்பாற்றியுள்ளார். கடந்த ஏப்ரல் 28-ஆம் தேதி மாலை நடைபெற்ற…
Read more