“பலாப்பழத்துல பொங்கலா….?” ஓணம் ஸ்பெஷலா வீடே மணக்குற மாதிரி ஒரு புதுமையான ரெசிபி.… இப்படி செஞ்சு பாருங்க….!!!
‘யாதும் ஊரே யாதும் கேளிர்’ என்ற பண்பாட்டிற்கு ஏற்ப, எல்லைகளைக் கடந்து சகோதரத்துவத்தைப் பகிரும் ஓணம் பண்டிகையை இனிமையாக்க நாவூறும் பலாப்பழப் பொங்கல் ஒரு சிறந்த தேர்வாகும். தமிழகத்தில் கல்லூரிகள் மற்றும் அலுவலகங்களில் ஓணம் கொண்டாட்டங்கள் களைகட்டத் தொடங்கியுள்ள நிலையில், வழக்கமான…
Read more