அடக்கடவுளே! இப்படி முகத்தையே கிழிச்சிடுச்சு….!” கடலில் இருந்து தூக்கியது மீனவர் முகத்தைக் கவ்விப் பிடித்த ஆக்டோபஸ்…‌. அலறித்துடித்த பகீர் வீடியோ‌….!!!

பிலிப்பைன்ஸின் பலவான் கடற்கரைக்கு அருகே மீன்பிடிக்கச் சென்ற ஜெஸ்ஸர் செர்வாண்டஸ் என்ற மீனவர் பிடித்த ஆக்டோபஸ் ஒன்று, திடீரென பாய்ந்து அவரது முகத்தை இறுகப் பற்றிக் கொண்ட சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலில் இருந்து வெளியே இழுக்கப்பட்ட…

Read more

Other Story