“10 நாளா டாக்டரைப் பார்க்க முடியல….!” கதறி அழுத இந்தியத் தாய்…. நியூசிலாந்தின் மோசமான முகத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த வைரல் வீடியோ….!!!
வெளிநாட்டில் குடியேறினால் சிறந்த மருத்துவ வசதிகள் கிடைக்கும் என்ற எண்ணத்தை மாற்றும் வகையில், நியூசிலாந்தில் வசிக்கும் இந்தியப் பெண்ணான அக்ரிதி ஜெயஸ்வால் ஸ்ரீவஸ்தவாவின் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. நோய்வாய்ப்பட்ட தனது மகனுக்குச் சிகிச்சை அளிக்க முடியாமல் அவர்…
Read more