“ஆத்தாடி! பேய் அமுக்குவது உண்மையா….? இல்ல மாயையா….?” பலரும் அறியாத ‘ஸ்லீப் பேராலிசிஸ்’ ரகசியம்…. உடனே இதைத் தெரிஞ்சுக்கோங்க….!!!
இரவு நேரத்தில் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும்போது திடீரென விழிப்பு வந்து, கை கால்களை அசைக்க முடியாமலும் குரல் வராது தவிப்பது போன்ற உணர்வும் பலருக்கு ஏற்படுவது உண்டு. நெஞ்சின் மீது ஏதோ பாரம் இருப்பது போலவும், அறையில் நிழல் உருவங்கள் நடமாடுவது…
Read more