முதல் டி20: இலங்கைக்கு 214 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்தியா..!!
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி மூன்று டி20 மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்நிலையில் முதலாவது டி20 போட்டி இலங்கையின் பல்லகலேவில் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை…
Read more