“பத்மஸ்ரீ விருது வாங்குன டாக்டருக்கே மீது தாக்குதலா….?” ஒரு வாரம் ஆகியும் நடவடிக்கை இல்லை…. பல்கலைக்கழக நிர்வாகம் மூடி மறைக்கப் பார்க்கிறதா….? அதிர்ச்சி பின்னணி….!!
பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் மருத்துவ நிறுவனத்தில், பத்மஸ்ரீ விருது பெற்ற மூத்த இருதய-மார்பக அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் டி.கே. லஹிரி தாக்கப்பட்ட சம்பவம் மருத்துவ உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவமனை வளாகத்திற்குள்ளேயே, அவரது சொந்தத் துறையைச் சேர்ந்த சக…
Read more