“போலீசுக்கே AI மூலமா ஆப்பு அடிக்கப் பார்த்தான்….!” கரும்புத் தோட்டத்தில் விவசாயி வேடத்தில் பாய்ந்த அதிரடி படை…. சினிமா ஸ்டைல் கைது….!!
செயற்கை நுண்ணறிவு கூகுள் மற்றும் யூடியூப் போன்ற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி காவல்துறையினரின் கண்ணில் மண்ணைத் தூவி தப்பித்து வந்த ஒரு ‘ஹைடெக்’ கொள்ளைக் கும்பலைச் சேர்ந்த குற்றவாளிகளை காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். நெடுஞ்சாலையில் தொழிலதிபர் ஒருவரைக் கொள்ளையடித்த இந்தச் சம்பவத்தின்…
Read more