அடேய்..! பட்ட பகலில் கூட நிம்மதியா போக முடியாதா…? உடம்பில் அங்கங்க கை வைத்து வெளிநாட்டு பெண்ணிடம் அத்துமீறிய கொடூரன்.. கொந்தளிப்பை ஏற்படுத்திய வீடியோ .!!
இமாச்சலப் பிரதேசத்தில் வெளிநாட்டுப் பெண் சுற்றுலாப் பயணி ஒருவரிடம் வாலிபர் ஒருவர் பொதுஇடத்தில் தவறான முறையில் நடந்துகொள்ளும் அதிர்ச்சியூட்டும் சிசிடிவி (CCTV) காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பையும், பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இணையத்தில் வேகமாகப் பரவி வரும்…
Read more