மாணவர்களே…! லீவு விட்டாச்சு…! இன்று 15 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை… சூப்பர் அறிவிப்பு..!!

தென்மேற்கு வங்க கடல் பகுதியில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று பெங்கல் புயலாக வலுப்பெற உள்ளது. இது ‌8 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து நிலையில் தற்போது 10 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம்…

Read more

Breaking: தமிழகத்தில் நாளை 2 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை…!!!

தமிழகத்தில் கனமழை எதிரொலியாக விடுமுறை குறித்த அறிவிப்புகளை முந்தைய தினம் இரவே வெளியிட வேண்டும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். அந்த வகையில் தற்போது கனமழை எதிரொலியாக தற்போது விடுமுறை குறித்த அறிவிப்புகள் வெளியாகிறது. அதாவது வங்கக்கடலில் உருவான…

Read more

இந்த மாவட்டத்தில் ‌இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை… ஆட்சியர் அறிவிப்பு…!!!

தென்மேற்கு வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற நிலையில், தமிழ்நாட்டிற்கு இன்று முதல் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு சில மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் பல்வேறு…

Read more

போடு வெடிய…! 2025-ல் தீபாவளிக்கு 3 நாட்கள் தொடர் விடுமுறை… தமிழக அரசு அறிவிப்பு..!!

தமிழகத்தில் 2025 ஆம் ஆண்டு பொது விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி மொத்தம் 24 நாட்கள் விடுமுறை வந்துள்ளது. இதில் காந்தி ஜெயந்தி மற்றும் ஆயுத பூஜை இரண்டும் ஒரே நாளில் வரும் நிலையில் பொது விடுமுறை தினம்…

Read more

Breaking: தமிழ்நாட்டில் 2025 ஆம் ஆண்டில் 24 நாட்கள் பொது விடுமுறை… அரசு அறிவிப்பு…!!!

தமிழக அரசு 2025 ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை தினம் குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி அடுத்த வருடம் 24 நாட்கள் விடுமுறைகள் வருகிறது. அதாவது அடுத்த வருடம் ஜனவரி 1ஆம் தேதி ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு விடுமுறை. இதனையடுத்து ஜனவரி…

Read more

Breaking: இன்று பள்ளிகளுக்கு விடுமுறை… ஆட்சியர் அறிவிப்பு..!!

தமிழகத்தில் இன்று காலை முதல் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. நாளை தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருக்கிறது. இது அடுத்த இரு தினங்களில் வலுப்பெற்று புயலாக மாற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்…

Read more

தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை… வெளியான முக்கிய அறிவிப்பு..!!

தமிழகத்தில் நேற்று இரவு முதல் பல்வேறு மாவட்டங்களில் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்று காலை 10 மணி வரையில் தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் விடிய விடிய மழை…

Read more

தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை… வெளியான முக்கிய அறிவிப்பு..!!

தமிழ்நாட்டில் இன்று காலை முதல் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தற்போது பள்ளிகளுக்கு விடுமுறைகள் வழங்கி மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு பிறப்பித்து வருகிறார்கள். அந்த வகையில் திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இன்று காலை முதல் மழை…

Read more

தமிழகத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை… உங்க மாவட்டம் இருக்கான்னு உடனே பாருங்க…!!

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. நேற்று இரவு முதல் விடிய விடிய பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருவதால் தற்போது மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை குறித்த அறிவிப்புகளை வெளியிட்ட வருகிறார்கள். அந்த வகையில்…

Read more

Breaking: தமிழகத்தில் இந்த மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை… ஆட்சியர் அறிவிப்பு…!!

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் நிலையில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக நேற்று இரவு முதல் விடிய விடிய நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அதன் பிறகு தமிழ்நாட்டில் இன்று 10 மாவட்டங்களில்…

Read more

Breaking: இன்று பள்ளிகளுக்கு விடுமுறை… ஆட்சியர் அறிவிப்பு..!!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று காலை முதல் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில் காரைக்கால் மாவட்டத்திலும் காலை முதல் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக இன்று காரைக்கால் மாவட்டத்தில் ஒரு நாள் மட்டும்…

Read more

Breaking: இன்று பள்ளிகளுக்கு விடுமுறை… ஆட்சியர் அறிவிப்பு..!!!!

தமிழகத்தில் இன்று காலை முதல் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில் 15 மாவட்டங்களில் 10 மணி வரையில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் இன்று முதல் 6 நாட்களுக்கு தமிழ்நாட்டில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக…

Read more

Breaking: தமிழகத்தில் மேலும் 3 மாவட்டத்திற்கு விடுமுறை… ஆட்சியர் அறிவிப்பு..!!!

தமிழ்நாட்டில் நேற்று முதல் விடிய விடிய பல்வேறு மாவட்டங்களில் கனமழை என்பது பெய்து வருகிறது. குறிப்பாக மயிலாடுதுறை மாவட்டத்தில் விடிய விடிய மழை கொட்டி தீர்க்கும் நிலையில் அதிகபட்சமாக கடந்த 24 மணி நேரத்தில் சீர்காழியில் 14 cm மழை பதிவாகியுள்ளது.…

Read more

Breaking: சென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை.. ஆட்சியர் அறிவிப்பு..!!

சென்னையில் விடிய விடிய கன மழை பெய்து வரும் நிலையில் முன்னதாக விடுமுறை கிடையாது என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் தற்போது பள்ளிகளுக்கு மட்டும் இன்று சென்னையில் விடுமுறை வழங்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.…

Read more

தமிழகத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையா…? வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

தமிழ்நாட்டில் இன்று காலை முதல் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளான காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இன்று காலை 10 மணி வரையில் மழை நீடிக்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம்…

Read more

Breaking: இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை… ஆட்சியர் அறிவிப்பு..!!

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைய தொடங்கிய நிலையில் டிசம்பர் வரை பருவமழை நீடிக்கும். இதன் காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்றும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் காலை முதல் மழை பெய்து வரும் நிலையில்…

Read more

இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை… ஆட்சியர் அறிவிப்பு..!!

தமிழகத்தில் இன்று காலை முதல் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக நீலகிரி மாவட்டத்திலும் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக இன்று நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர் தாலுகாவில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மட்டும் மாவட்ட…

Read more

Breaking: தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு நவம்பர் 13-ல் விடுமுறை… ஆட்சியர் அறிவிப்பு..!!

திருவாரூர் மாவட்டத்திற்கு தற்போது நவம்பர் 13ஆம் தேதி உள்ளூர் விடுமுறை வழங்கி ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அதாவது முத்துப்பேட்டை ஜாம்பவானோடை தர்கா கந்தூரி விழாவில் வெளிநாடுகளில் இருந்தும், நாட்டின் அனைத்து பகுதிகளில் இருந்தும் ஜாதி, மத, இன மற்றும் மொழி வேறுபாடின்றி பல்லாயிரக்கணக்கான…

Read more

மக்களே…! தமிழகத்தில் வங்கிகளுக்கு 5 நாட்கள் விடுமுறை… வெளியான முக்கிய அறிவிப்பு..!!

நவம்பர் மாதம் தொடங்கிய நிலையில் தற்போது வங்கி விடுமுறை தினங்கள் குறித்து பார்ப்போம். குறிப்பாக ஞாயிற்றுக்கிழமை தோறும் வங்கிகளுக்கு பொது விடுமுறை. அதன் பிறகு முக்கிய பண்டிகை தினங்கள் அதாவது அரசு விடுமுறை தினங்களில் வங்கிகளுக்கு விடுமுறை. அந்த வகையில் நவம்பர்…

Read more

குட் நியூஸ்..! இன்று முதல் ‌5 நாட்கள் தொடர் விடுமுறை… அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

தமிழகத்தில் நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருக்கும் நிலையில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு அரை நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக காலை மட்டும்  மாணவர்கள் பள்ளிகளுக்கு சென்றால் போதும்.‌ மதியம் மேல் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை. இதைத்தொடர்ந்து நாளை…

Read more

குஷியோ குஷி…! தமிழகம் முழுவதும் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு அரை நாள் விடுமுறை… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் நாளை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்போது அரசாங்கம் அரை நாட்கள் விடுமுறை வழங்குவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி இன்று  தமிழகம்  முழுவதும் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் அரை நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக தீபாவளி பண்டிகைக்கும் மறுநாள்…

Read more

குஷியோ குஷி…! தமிழகம் மற்றும் புதுவையில் நாளை முதல் 5 நாட்கள் தொடர் விடுமுறை… அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

தமிழகத்தில் தீபாவளி பண்டிகை வருகிற 31ஆம் தேதி அதாவது வியாழக்கிழமை கொண்டாடப்பட உள்ளது. இந்த பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் பலரும் சென்னை உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள் என்பதால் அவர்கள் செல்வதற்கு வசதியாக அரசு சிறப்பு…

Read more

Breaking: தமிழகம் முழுவதும் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு ‌ அரை நாள் விடுமுறை… அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

தமிழகத்தில் நாளை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்போது அரசாங்கம் அரை நாட்கள் விடுமுறை வழங்குவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி நாளை தமிழகம்  முழுவதும் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் அரை நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக தீபாவளி பண்டிகைக்கும் மறுநாள்…

Read more

சூப்பரோ சூப்பர்…! தீபாவளிக்கு ‌5 நாட்கள் தொடர் விடுமுறை… வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வருகிற 31ஆம் தேதி அதாவது வியாழக்கிழமை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. வியாழக்கிழமை தீபாவளி பண்டிகை என்பதால் அதற்கு அடுத்த நாள் வெள்ளிக்கிழமை விடுமுறை வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்தெருந்த நிலையில் அதனை தமிழக அரசு ஏற்று தீபாவளிக்கு…

Read more

அப்படி போடு..! நெருங்கும் தீபாவளி.. தமிழகத்தில் அடுத்த 8 நாட்களில் 5 தினங்கள் விடுமுறை.. வெளியான சூப்பர் அறிவிப்பு..!!

தமிழ்நாட்டில் வருகிற 31ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. இதனை முன்னிட்டு தமிழக முழுவதும் 4 நாட்களுக்கு தொடர் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி வருகிற வியாழக்கிழமை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில் அதற்கு மறுநாள் வெள்ளிக்கிழமை அரசு பொது விடுமுறை…

Read more

மக்களே…! அனைத்து ரேஷன் கடைகளுக்கு விடுமுறை… எப்போது தெரியுமா…? தமிழக அரசு அறிவிப்பு..!!

தமிழகத்தில் வருகிற 31ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. இதன் காரணமாக வருகிற 27ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ரேஷன் கடைகள் செயல்படும் என்று கூட்டுறவு துறை அமைச்சர் பெரிய கருப்பன் அறிவித்தார். அதாவது தீபாவளி பண்டிகையின் போது பொது மக்களுக்கு…

Read more

இந்த மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை… ஆட்சியர் அறிவிப்பு…!!

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்றும் தமிழ்நாட்டின் 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று முதல் பல்வேறு…

Read more

Breaking: அக். 27 முதல் டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாட்கள் விடுமுறை… ஆட்சியர் அறிவிப்பு..!!!

தமிழகத்தில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா அக்டோபர் 30ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் நகருக்கு ஏராளமானவர் செல்வார்கள். இதன் காரணமாக ஏற்கனவே அந்த மாவட்டத்திற்கு 2 மாதங்கள் வரை 144 தடை உத்தரவு…

Read more

குட் நியூஸ்…! தீபாவளிக்கு 5 நாட்கள் தொடர் விடுமுறை… புதுச்சேரி முதல்வர் அறிவிப்பு…!!

புதுச்சேரி மக்களுக்கு இன்பம் அளிக்கும் வகையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை தெரிவித்துள்ளது. அக்டோபர் 30 முதல் நவம்பர் 3ஆம் தேதி வரை தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, பொதுவாக தீபாவளிக்கு முந்தைய நாள் மட்டும் விடுமுறை…

Read more

அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்…. “2025-ம் ஆண்டில் இத்தனை நாட்கள் விடுமுறையா”…? வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு 2025 ஆம் ஆண்டுக் கான விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி 2025-ல் மொத்தம் 14 நாட்கள் பொது விடுமுறை வருகிறது. நாடு முழுவதும் சுமார் 50 லட்சம் பேர் மத்திய அரசு பணியில் இருக்கும் நிலையில்…

Read more

குஷியோ குஷி…! தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு 4 நாட்களுக்கு தொடர் விடுமுறை… வெளியான சூப்பர் அறிவிப்பு..!!

தமிழகத்தில் வருகிற அக்டோபர் 31ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம் வியாழக்கிழமை. இதன் காரணமாக வெள்ளிக்கிழமை இடையில் ஒரு நாள் விடுமுறை வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. ஏனெனில் அதற்கு அடுத்த நாள் சனி மற்றும் ஞாயிறு.…

Read more

சற்றுமுன்: இன்று அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் விடுமுறை…!!!

தமிழகத்தில் இன்று ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்பிறகு இன்று காலை முதல் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் கனமழை வெளுத்து வாங்குகிறது. இதனால் இன்று புதுச்சேரியில் உள்ள அனைத்து பள்ளி மற்றும்…

Read more

Breaking: இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை…. அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்கியுள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வந்தது. கடந்த 14ஆம் தேதி வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கடந்த மூன்று தினங்களாக சென்னையில் மழை வெளுத்து வாங்கியது. இதைத்தொடர்ந்து…

Read more

அப்படி போடு…! தீபாவளியில் குட் நியூஸ்… தமிழகம் முழுவதும் ‌4 நாட்களுக்கு தொடர் விடுமுறை…!?!

தமிழகத்தில் வருகிற 31ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. இதனை முன்னிட்டு சென்னை உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். இதனால் அவர்கள் செல்வதற்கு ஏதுவாக தமிழக அரசு சார்பில் 16,500 அரசு பேருந்துகளை…

Read more

Breaking: சென்னையில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையா…? ஆட்சியர் அறிவிப்பு..!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை அருகே நிலவியதால் 3 நாட்களாக சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்ததால் சென்னை, திருவள்ளூர்,…

Read more

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை…. அரசுக்கு பறந்தது முக்கிய கோரிக்கை…!!

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் நிலவும் கடும் மழையால் பள்ளிகள், கல்லூரிகள், மற்றும் பல அரசு நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்குக் காரணம், மழை வெள்ளத்தால் பொதுமக்கள் இலகுவாக வெளியே சென்று வர முடியாத நிலை ஏற்படுவதும், அத்துடன் பாதுகாப்பை…

Read more

மாணவர்களே…! இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. உங்க மாவட்டம் இருக்கான்னு உடனே பாருங்க..!!

தமிழகத்தில் நேற்று வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில் நேற்று முதல் பல்வேறு மாவட்டங்களில் கன மழை வெளுத்து வாங்குகிறது. குறிப்பாக சென்னை உள்ளிட்ட அதன் புறநகர் மாவட்டங்களில் பலத்த கனமழை பெய்து வருகிறது. இதன்…

Read more

Breaking: தமிழகத்தில் நாளை இந்த மாவட்டங்களுக்கு விடுமுறை… ஆட்சியர் அறிவிப்பு..!!

தமிழகத்தில் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில் இன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களுக்கு விடுமுறை வழங்கப்பட்ட நிலையில் நாளையும் இந்த மாவட்டங்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. நாளை பள்ளி கல்லூரிகளுக்கு மட்டுமின்றி மேற்கண்ட மாவட்டங்களில் அரசு…

Read more

FLASH: தமிழகத்தில் நாளை அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை…!!!

தமிழகத்தில் இன்று மிக கனமழை பெய்யும் என்பதால் ஏற்கனவே சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு விடுமுறை வழங்கி மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டிருந்தனர். இதைத்தொடர்ந்து நாளையும் இந்த மாவட்டங்களுக்கு மிக கனமழை எதிரொலியாக விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதேபோன்று தற்போது…

Read more

தமிழகத்தில் நாளை முதல் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறையா…? துணை முதல்வர்‌ சொன்ன முக்கிய தகவல்…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்துவரும் நிலையில் நாளை மற்றும் நாளை மறுநாள் மிக அதிக கன மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றும் பல்வேறு மாவட்டங்களுக்கு ரெட், ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் 6…

Read more

புதுச்சேரியில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. தமிழகத்திலும் 7 மாவட்டங்களுக்கு விடுமுறை வழங்கி உத்தரவு…!!

தமிழகத்தில் இன்று மிக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த முறை வடகிழக்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்று முதல் வருகிற 18-ஆம் தேதி…

Read more

தமிழகத்தில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை… உங்க மாவட்டம் இருக்கானு உடனே பாருங்க..!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை என்பது பெய்து வருகிறது. குறிப்பாக நேற்று இரவு முதல் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்படுமா…

Read more

சென்னையில் கனமழை…. இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையா…? ஆட்சியர் அறிவிப்பு..!!

சென்னையில் நேற்று இரவு முதல் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக இன்று சென்னைக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேபோன்று வருகிற 16-ஆம் தேதி மிக கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும்…

Read more

குட் நியூஸ்…! தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு கூடுதல் நாட்கள் விடுமுறை…. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் 2024-25 ஆம் ஆண்டுக்கான திருத்திய நாள் காட்டி வெளியிடப்பட்டுள்ளது. இதனை அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளி கல்வித்துறை அனுப்பியுள்ளது. அதன்படி பள்ளிகளில் கற்றல் மற்றும் கற்பித்தல் வேலை நாட்கள் 210 நாட்களுக்கு குறையாமல் இருக்க வேண்டும் என்பதை…

Read more

Dating போகனுமா….? தாராளமா போயிட்டு வாங்க…. சம்பளத்துடன் Leave…. ஊழியர்களுக்கு புதிய சலுகை….!!

நம் நாட்டில் ஊழியர்களுக்கு அலுவலகத்தில் மருத்துவ விடுப்பு, பெருகால விடுப்பு போன்ற சலுகைகள் கொடுக்கப்படுவதுண்டு. சில அலுவலகங்களில் சுற்றுலா செல்வதற்கு கூட விடுப்பு வழங்குவார்கள். இது எல்லாவற்றையும் தாண்டி தாய்லாந்தில் ஒரு நிறுவனம் புதிய சலுகை ஒன்றை அறிவித்துள்ளது. அது அந்நிறுவனத்தின்…

Read more

தமிழகத்தில் இன்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை… வெளியான முக்கிய அறிவிப்பு..!!!

தமிழகத்தின் பொதுவாக முக்கிய பண்டிகை தினங்கள் மற்றும் தலைவர்களின் பிறந்த தினங்கள் போன்றவைகளை முன்னிட்டு மதுக்கடைகள் மூடப்படுவது வழக்கம். அந்த வகையில் இன்று காந்தி ஜெயந்தி பண்டிகை கொண்டாடப்பட இருப்பதால் அதனை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மது கடைகளுக்கும்…

Read more

Breaking: தமிழகம் முழுவதும் நாளை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை… அரசு அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நாளை அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதாவது நாளை காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அரசு விடுமுறை. இதன் காரணமாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மது கடைகளுக்கும் அரசாங்கம் விடுமுறை வழங்கி உத்தரவிட்டுள்ளது. இந்த விடுமுறை…

Read more

குஷியோ குஷி…! தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு ‌9 நாட்கள் விடுமுறை… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை தொடங்கிய நிலையில் செப்டம்பர் 28ஆம் தேதி முதல் அக்டோபர் 2-ம் தேதி வரை 5 நாட்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டது. ஆனால் ஆசிரியர்கள் சங்கத்தினர் காலாண்டு விடுமுறை தினத்தை நீடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.…

Read more

நாளை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை… ஆட்சியர் அறிவிப்பு…!!!

திருச்செந்தூர் அம்மன்புரம் கிராமத்தில் நாளை (செப். 26) வெங்கடேச பண்ணையாரின் 21வது நினைவு தினம் அனுசரிக்கப்பட உள்ளதால், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் திரு. பாலா கிருஷ்ணன் அவர்கள், சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளை தவிர்க்கும் நோக்கில் முக்கியமான உத்தரவை பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவின்…

Read more

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை எப்போது…? பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு நேற்று முதல் காலாண்டு தேர்வு தொடங்கியுள்ளது. அதன்படி 11 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு தொடங்கியுள்ள நிலையில், இன்று முதல் மற்ற வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு தொடங்குகிறது. இந்நிலையில் செப்டம்பர் 27ஆம்…

Read more

Other Story