விஜயகாந்த் உடல்நிலை: புதிய பரபரப்பு தகவல்…!!!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். கிட்டத்தட்ட 25 நாட்களுக்கும் மேலாக சிகிச்சை பெற்று வந்த அவர் சமீபத்தில் வீடு திரும்பினார். இந்த நிலையில் நேற்று இரவு மீண்டும் விஜயகாந்த்…

Read more

விஜயகாந்த் உடல்நிலை: போட்டுடைத்த பிரேமலதா…. ரசிகர்கள் அதிர்ச்சி.!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் அரசியல்வாதியாகவும் திகழ்ந்த விஜயகாந்த் கடந்த சில வருடங்களாகவே உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் கூட உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சுமார் 25 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பினார். அதே சமயம் சமீபத்தில்…

Read more

விஜயகாந்த் உடல்நிலை… தொண்டர்களுக்கு பிரேமலதா வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நல குறைவு காரணமாக கடந்த மாதம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வரும் நிலையில் விஜயகாந்த் குறித்த போலி செய்திகள் தினந்தோறும் இணையத்தில் உலா வந்து கொண்டிருக்கிறன. இந்த நிலையில் விஜயகாந்த்…

Read more

விஜயகாந்த் உடல்நிலை: முதல்வர் ஸ்டாலின் போட்ட முக்கிய உத்தரவு..!!

தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து பலரும் மருத்துவமனைக்கு சென்று நலம் விசாரித்து வருகிறார்கள். இந்நிலையில் விஜயகாந்த் உடல்நிலை குறித்து பிரேமலதாவிடம் தொலைபேசி மூலம் முதல்வர் ஸ்டாலின் கேட்டறிந்துள்ளார். முழு விவரங்களை கேட்ட பின்,…

Read more

விஜயகாந்த் உடல்நிலை…. மருத்துவமனை முன்பு குவிந்த தொண்டர்கள்… பிரேமலதா வெளியிட்ட வீடியோ…!!!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் காச்சலுடன் கூடிய தொடர் இருமல் மற்றும் சளி காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த மாதம் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு உடல் நிலையில் சற்று பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும் செயற்கை சுவாச சிகிச்சைகள் தேவைப்படுவதாகவும் மருத்துவமனை சார்பில்…

Read more

விஜயகாந்த் உடல்நிலை…. மியாட் மருத்துவமனையில் போலீஸ் குவிப்பு….!!!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் சிகிச்சை பெற்று வரும் சென்னை மியாட் மருத்துவமனையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வரும் விஜயகாந்தின் உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை தரப்பில் அண்மையில் கூறப்பட்டது. இந்த நிலையில் விஜயகாந்த்…

Read more

விஜயகாந்த் உடல்நிலை…. மருத்துவமனைக்கு விரைந்த திரைபிரபலங்கள்….!!!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நல குறைவு காரணமாக கடந்த நவம்பர் 18ஆம் தேதி சென்னை மியாட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு முதலில் மூச்சுத் திணறல் பிரச்சனை இருப்பதாக கூறப்பட்ட நிலையில் அதன் பிறகு 15 நாட்கள் அவர் மருத்துவமனையில் சிகிச்சை…

Read more

விஜயகாந்த் உடல்நிலை…. மருத்துவமனை வெளியிட்ட புதிய தகவல்….!!!!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆறு நாட்களாக சிகிச்சை பெற்று வரும் விஜயகாந்த் உடல்நிலை நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை…

Read more

ICUவில் விஜயகாந்த். என்ன நடக்கிறது?…. வெளியான உண்மை தகவல்…!!!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் சமீபத்தில் உடல் நல குறைவு காரணமாக சென்னை மியாட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் அவர் வழக்கமான பரிசோதனைக்கு சென்று இருப்பதாக தேமுதிக அறிக்கை வெளியிட்டது. இந்த நிலையில் சமீபத்தில் வந்த…

Read more

விஜயகாந்த் நிலை இதுதான்…. போட்டு உடைத்த அமைச்சர்…..!!!!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்படுவதாக வெளியான தகவலுக்கு தேமுதிக தலைமை மறுப்பு தெரிவித்திருந்தது. இது குறித்து பேசி உள்ள சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியம், தொடர் இருமல் காரணமாக விஜயகாந்த்…

Read more

விஜயகாந்த் உடல்நிலை : அதிகாரப்பூர்வ அறிக்கை…..!!!

தேமுதிக  தலைவர் விஜயகாந்த் இருமல் மற்றும் சளி தொல்லை காரணமாக நேற்று முன்தினம் மாலை சென்னை மியாமட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு தொடர் சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்த நிலையில் விஜயகாந்த் ஐஸ்யூவில் இருந்தாலும்…

Read more

விஜயகாந்த் உடல்நிலை…. ப்ளீஸ் இதை செய்ய வேண்டாம்…. பிரேமலதா வேண்டுகோள்….!!!!

தேமுதிக  தலைவர் விஜயகாந்த் இருமல் மற்றும் சளி தொல்லை காரணமாக நேற்று முன்தினம் மாலை சென்னை மியாமட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு தொடர் சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்த நிலையில் விஜயகாந்த் உடல்நிலை குறித்து…

Read more

விஜயகாந்த் உடல்நிலை…. வெளியானது மருத்துவ அறிக்கை…!!!!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் இருமல் மற்றும் சளி தொல்லை காரணமாக நேற்று முன்தினம் மாலை சென்னை மியாமட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு தொடர் சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று இரவு முழுவதும்…

Read more

விஜயகாந்த் உடல்நிலை எப்படி இருக்கு….? அந்த கடவுளிடம் கேட்பது இதுதான்…. பிரேமலதா அதிரடி பேச்சு….!!!

விஜயகாந்திற்கு 2016ம் வருடத்திற்கு பிறகு உடல் நலக்குறைவு ஏற்பட்டதன் காரணமாக அரசியல் இருந்து மெல்ல ஒதுங்கினார். பல பிரச்சினைகளுக்கு சிகிச்சை எடுத்து வந்த இவருடைய உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை. முன்பு போல இப்பொழுது அவரால் சரளமாக பேச முடியவில்லை…

Read more

விஜயகாந்த் உடல்நிலை: யாரும் பார்க்க வர வேண்டாம்…. மகன் விஜயபிரபாகரன் முக்கிய வேண்டுகோள்…!!

தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகராகவும் அதன் பிறகு அரசியல்வாதியாகவும் திகழ்ந்தவர் தான் விஜயகாந்த். இவர் சமீப காலமாக உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவரின் மகன்கள் அரசியலில் ஈடுபட்டு வருகிறார்கள்.  இந்நிலையில் தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் உடல்நிலையில் பின்னடைவு…

Read more

விஜயகாந்த் உடல்நிலை…. முதல்முறையாக மனம் திறந்து உண்மையை கூறிய பிரபல நடிகர்….!!!!

நடிகர் விஜயகாந்தை சந்திக்க மறுப்பது குறித்து விஜயகாந்தின் நண்பரும் நடிகருமான வாகை சந்திரசேகர் மனம் திறந்து உள்ளார். அந்த காலத்தில் விஜயகாந்த் உடம்பு தேக்கு போல இருக்கும். ஆயிரம் பேர் வந்தாலும் எதிர்க்கும் துணிவு கொண்ட மனிதன் ஒரு இரும்பு மனிதனாக…

Read more

Other Story