“பிரசாதம் வாங்க மாட்டீங்களா”..? கோபத்தில் கோவிலுக்கு வந்த பக்தர்களை சரமாரியாக தாக்கிய ஊழியர்கள்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!
உத்தரப்பிரதேசத்தின் லக்னோ நகரில் உள்ள புகழ்பெற்ற சந்த்ரிகா தேவி கோவிலில் பக்தர்கள் மற்றும் கடைக்காரர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. திருவிழா நாளில் தரிசனத்திற்கு வந்த பக்தர்கள், குறிப்பாக அலிகஞ்ச் பகுதியைச் சேர்ந்த பியூஷ் ஷர்மா மற்றும் அவரது குடும்பத்தினர்,…
Read more