#INDvSL : ஆடும் லெவனில் தமிழக வீரர் சுந்தருக்கு இடம்…. டாஸ் வென்ற இலங்கை பேட்டிங் தேர்வு..!!
ஆசிய கோப்பை இறுதி போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. 2023 ஆசியக் கோப்பையின் இறுதிப் போட்டி இன்று ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் உள்ள ஆர் பிரேமதாசா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் மாலை 3 மணிக்கு இந்தியா – இலங்கை…
Read more