IND vs AUS முதல் டெஸ்ட் : ரோஹித் அசத்தல் சதம்..! ஜடேஜா-அக்ஷர் படேலின் சூப்பர் இன்னிங்ஸ்…. இந்தியா வலுவான முன்னிலை..!!
கேப்டன் ரோஹித் சர்மாவின் அபார சதத்தாலும், ரவீந்திர ஜடேஜா மற்றும் அக்சர் படேலின் ஆட்டமிழக்காத அரைசதத்தாலும் நாக்பூர் டெஸ்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா 144 ரன்கள் முன்னிலை பெற்றது. பார்டர்-கவாஸ்கர் டிராபியின் முதல் டெஸ்டில், போட்டியின் இரண்டாவது நாளிலும் ஆஸ்திரேலியா மீது…
Read more