#IPL2024 : வெற்றியுடன் கேப்டன்சியை தொடங்கிய ருதுராஜ்.! 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆர்சிபியை வீழ்த்திய சிஎஸ்கே..!!

2024 ஐபிஎல் முதல் போட்டியில் ஆர்சிபி அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. 17வது ஐபிஎல் சீசன் இன்று முதல் தொடங்கியுள்ளது. 2024 ஐபிஎல்லின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ்…

Read more

Ruturaj Gaikwad : அதிகார்வப்பூர்வ அறிவிப்பு.! கேப்டன் பதவியை ருதுராஜ்-யிடம் ஒப்படைத்த எம்.எஸ் தோனி..!

 எம்எஸ் தோனி கேப்டன் பதவியை ருதுராஜ் கெய்க்வாடிடம் ஒப்படைத்தார் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளது. 42 வயதான தோனி, 2008 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடங்கியதில் இருந்து சூப்பர் கிங்ஸ் கேப்டனாக…

Read more

#TATAIPL2024 : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமனம்!!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமனம் செய்யப்பட்டுள்ளார். வீரர்களின் கோப்பை அறிமுக போட்டோ சூட் நிகழ்ச்சியில் சென்னை அணி சார்பில் ருதுராஜ் பங்கேற்றார். ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டனாக ருதுராஜ்…

Read more

2024 டி20 உலக கோப்பைக்கு முன்…. சொதப்பி வரும் சுப்மன் கில்…. ருதுராஜுக்கு வாய்ப்பு கிடைக்குமா?

2024 டி20 உலக கோப்பை நெருங்கும் நிலையில் சுப்மன் கில் பேட்டிங் மோசமாக உள்ளது. இந்திய அணியின் இளம் தொடக்க பேட்ஸ்மேன் சுப்மன் கில் தற்போது 3 வடிவங்களிலும் இந்தியாவின் முதல் தேர்வு தொடக்க வீரராக இருக்கிறார். இந்திய அணிக்காக டி20,…

Read more

19 ரன்கள் தேவை…. விராட் கோலியின் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் ருதுராஜ்.!!

இருதரப்பு தொடரில் விராட் கோலியின் பெரிய சாதனையை ருதுராஜ் கெய்க்வாட்  முறியடிக்க வாய்ப்புள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது டி20 போட்டியில் இந்திய அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.  இதனால் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி 3-1…

Read more

ராகுல், கோலியை விஞ்சி….. டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக 4000 ரன்களைக் கடந்த இந்திய வீரர் என்ற சாதனை படைத்த ருதுராஜ்.!!

ருதுராஜ் கெய்க்வாட் டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக 4000 ரன்களைக் கடந்த இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார், விராட் கோலி மற்றும் கேஎல் ராகுலை விஞ்சினார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டி20யில் சதம் அடித்த ருதுராஜ் கெய்க்வாட், நேற்று 4வது டி20…

Read more

IND vs AUS : கே.எல் ராகுல், கோலியை பின்னுக்கு தள்ளி…. டி20 போட்டியில் 4000 ரன்களை அதிவேகமாக எட்டி ருதுராஜ் வரலாற்று சாதனை.!!

ருதுராஜ் கெய்க்வாட் டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக 4000 ரன்களைக் கடந்த இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார், விராட் கோலி மற்றும் கேஎல் ராகுலை விஞ்சினார்.   ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டி20யில் சதம் அடித்த ருதுராஜ் கெய்க்வாட், நேற்று 4வது டி20…

Read more

உலகத்தரம் வாய்ந்த…. “ருதுராஜை இந்திய அணி பயன்படுத்தவில்லை”…. திறமைசாலி அவரு…. பாராட்டிய அம்பதி ராயுடு.!!

ருதுராஜ் தற்போது இந்திய அணியால் பயன்படுத்தப்படவில்லை என்று நான் நினைக்கிறேன் என சிஎஸ்கே முன்னாள் வீரர் அம்பதி ராயுடு தெரிவித்துள்ளார்.. இந்திய அணி தற்போது ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. கவுகாத்தியில்…

Read more

IND v AUS : அதிரடி சதம்…. வெற்றியை பறித்த மேக்ஸ்வெல்….. 3வது டி20யில் வென்று தொடரை தக்கவைத்த ஆஸ்திரேலியா.!!

இந்தியாவுக்கு எதிரான 3வது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான 3வது டி20 போட்டியில் நேற்று ஆஸ்திரேலியா 5 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு கடைசி பந்தில் 2 ரன்கள்…

Read more

#RuturajGaikwad : வேற லெவல்.! ஆஸி.,க்கு எதிராக டி20யில் முதல் சதம்…. ரோஹித், கோலி சாதனையை முறியடித்த ருதுராஜ்..!!

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டி20யில் சதம் அடித்த முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றதோடு, ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியின் மிகப்பெரிய சாதனையை முறியடித்தார்.. இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 5 போட்டிகள் கொண்ட தொடரின் 3வது டி20 போட்டி கவுகாத்தியில் உள்ள பர்சபரா…

Read more

ஜெய்ஸ்வால் பாத்த வேலை….. டைமண்ட் டக்…. ருதுராஜ் கெய்க்வாட் மோசமான சாதனை.!!

இந்திய தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் மோசமான சாதனை படைத்துள்ளார். இந்திய அணியின் இளம் தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் கெய்க்வாட் சர்வதேச டி20 போட்டிகளில் மோசமான சாதனை படைத்துள்ளார். ருதுராஜ் டி20 போட்டிகளில் டைமண்ட் டக் அவுட் ஆகிய மூன்றாவது இந்திய…

Read more

IND vs AUS : ருதுராஜ், ஜெய்ஸ்வால் யாருக்கு வாய்ப்பு?….. முதல் டி20 போட்டிக்கான பிளேயிங் லெவன் கணிப்பு.!!

2023 உலகக் கோப்பை முடிவடைந்த நிலையில், இப்போது இந்திய அணி 2024 டி20 உலக கோப்பைக்கு கவனம் செலுத்த தயாராகி விட்டது. சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டி20 சர்வதேச போட்டியில் நவம்பர்…

Read more

என்னால் முடியாது…. “எங்கள் அணி தங்கம் வென்றது பெரிய தருணம்”…. பாராட்டிய ரோஹித் சர்மா.!!

ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற ஆண்கள் கிரிக்கெட் அணிக்கு இந்திய கேப்டன் ரோஹித் சர்மா வாழ்த்து தெரிவித்துள்ளார்..  சீனாவின் ஹாங்சோவில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே நடந்த இறுதிப் போட்டி இன்று மழையால் ரத்து செய்யப்பட்ட பின்னர், இளம் பேட்ஸ்மேன்…

Read more

IND vs AFG Asian Games 2023 : மழையால் நிறுத்தம்….. தங்கத்தை தட்டி தூக்கியது இந்திய ஆடவர் அணி.!!

ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கத்தை வென்றது இந்திய ஆடவர் அணி. கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தனது கேப்டன் பதவியை தங்கப் பதக்கத்துடன் தொடங்குகிறார்.. 2023 ஆம் ஆண்டு சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆடவர் பிரிவில்…

Read more

IND vs AFG Asian Games 2023 : இன்று இறுதிப்போட்டி…. தங்கத்தை தட்டி தூக்குமா இந்தியா?

ஆசிய விளையாட்டுப் போட்டியின் ஆடவர் கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகிறது. 2023 ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆடவர் கிரிக்கெட்டின் இறுதிப் போட்டியில் இந்தியா – ஆப்கானிஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன. இந்த போட்டியில் இந்திய…

Read more

ஜெர்சியை தூக்கி….. இடுப்பில் குத்தியிருந்த டாட்டூவை காட்டி….. அம்மாவுக்காக அரைசதத்தை அர்ப்பணித்து நெகிழச்செய்த திலக் வர்மா.!!

வங்கதேசத்திற்கு எதிரான அரையிறுதி போட்டியில் திலக் வர்மா அரைசதமடித்த பிறகு ஜெர்சியை தூக்கி முதுகில் குத்தியிருந்த டாட்டூவை காட்டி தனது தாய்க்கு அர்ப்பணித்தார்.. ஹைதராபாத் இளம் கிரிக்கெட் வீரர் திலக் வர்மா ஃபார்முக்கு வந்துள்ளார். கடந்த 5 போட்டிகளில் ரன்களை எடுக்க…

Read more

#INDvsBAN : ஆசிய விளையாட்டுப்போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்திய இந்திய அணி….. இறுதிப்போட்டிக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்தது.!!

ஆசிய விளையாட்டு போட்டியில் அரையிறுதியில் வங்கதேசத்தை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் சென்றது இந்திய அணி. இந்திய அணி வெற்றி பெற்றதால், நாட்டிற்கு மேலும் ஒரு பதக்கம் (தங்கம்/வெள்ளி) உறுதியாகியுள்ளது. 19வது ஆசிய விளையாட்டுப் போட்டியின் ஆடவர் கிரிக்கெட் போட்டியின்…

Read more

Asian Games 2023 : இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக விவிஎஸ் லக்ஷ்மன் நியமனம்..!!

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக விவிஎஸ் லக்ஷ்மன் நியமிக்கப்பட்டுள்ளார்.. செப்டம்பர் 23-ம் தேதி தொடங்கும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக விவிஎஸ் லட்சுமண் செயல்படுகிறார். பிசிசிஐ ஆசிய…

Read more

சீனாவின் ‘சின்னசாமி’ மைதானம்…. சிக்ஸர் மழை நிச்சயம்…. ருதுராஜ் படை பறக்க விடுமா?

ஆசிய விளையாட்டு போட்டிக்கான மைதானம் சிறியதாக இருப்பதால் சிக்ஸர்கள் பறந்து ரன்கள் 200க்கு மேல் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.. பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் ஐபிஎல் போட்டிகள் நடக்கும்போது, ​​பேட்ஸ்மேன்கள் மகிழ்ச்சியில் மூழ்குவார்கள். அதற்கு காரணம் அது குறுகிய மைதானம். எனவே அவர்கள்…

Read more

தோனிக்குப் பிறகு சிஎஸ்கே கேப்டன் இவர் தான் – அம்பதி ராயுடு நம்பிக்கை.!!

தோனிக்குப் பிறகு சென்னை சூப்பர் கிங்ஸின் அடுத்த கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் வருவார் என அம்பதி ராயுடு தெரிவித்துள்ளார்.. இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) தோனிக்குப் பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியின் அடுத்த கேப்டன் யார் என்பது குறித்து…

Read more

Team India in 19th Asian Games : கேப்டனாக ருதுராஜ்…. 15 பேர் கொண்ட அணியை அறிவித்த பிசிசிஐ..!!

ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கும் அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்  நேற்று அறிவித்தது.. இந்திய கிரிக்கெட் அணி தற்போது வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இது ஒரு நீண்ட தொடர். இந்திய அணி அடுத்த மாதம் 13ம் தேதி வரை…

Read more

IND vs WI : டி20 அணியில் இடமில்லை..! இந்த 4 வீரர்களுக்கு அதிர்ஷ்டம் இல்லையோ?

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் இந்த 4 வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.. ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய டி20 அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய தேர்வாளர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த அணி, கரீபியன் சுற்றுப்பயணத்தில் 5 டி20 போட்டிகளில்…

Read more

IND vs IRE : இதுதான் இந்திய அணியா?…. ருதுராஜ்தான் கேப்டன்…. சேவாக்கின் மருமகனுக்கு இடம்…. புது வீரர்களுக்கு வாய்ப்பு..!!

அயர்லாந்துக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணி இப்படித்தான் இருக்கும் என கூறப்படுகிறது..  உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி சமீபத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி அபாரமாக விளையாடி இந்தியாவுக்கு எதிராக 209 ரன்கள் வித்தியாசத்தில்…

Read more

டும் டும்..! காதலியை கரம்பிடித்த ருதுராஜ்…. வாழ்த்து சொன்ன நடிகை சயாலி சஞ்சீவ்..!!

ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு திருமணமான நிலையில், புதுமணத் தம்பதிகளின் புகைப்படத்தைப் பகிர்ந்து நடிகை சயாலி சஞ்சீவ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.. கிரிக்கெட் களத்தில் தனது இன்னிங்ஸ் மூலம் பிரபலமான கிரிக்கெட் வீரர் ருதுராஜ் கெய்க்வாட் நேற்று திருமணம் செய்து கொண்டார். கடந்த இரண்டு மூன்று…

Read more

சிஎஸ்கே ஸ்டார்…. “ருதுராஜிக்கு முடிந்தது கல்யாணம்”…. ரசிகர்கள் உட்பட பலரும் வாழ்த்து..!!

கிரிக்கெட் வீரர்களான ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் உத்கர்ஷா பவார் ஆகிய இருவர் திருமணம் செய்து கொண்டனர்.. சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் கோப்பையை வென்றதில் முக்கிய பங்கு வகித்த இளம் வீரர் ருதுராஜ் கெய்க்வாட் திருமணம் செய்து கொண்டார். மணமகள் உத்கர்ஷா…

Read more

கில் இல்லை…. “இந்த சிஎஸ்கே வீரர் தான் இந்திய அணியின் எதிர்காலம்” – வாசிம் அக்ரம் உறுதி..!!

இந்த சிஎஸ்கே வீரர் தான் இந்திய அணியின் எதிர்காலம் என்று  பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வாசிம் அக்ரம் உறுதியாக தெரிவித்துள்ளார்.. இந்த ஆண்டு ஐபிஎல் பதினாறாவது சீசன் முடிவடைந்த பிறகு, இந்திய வெள்ளை பந்து கிரிக்கெட்டுக்கான எதிர்கால தொடக்க வீரர்களுக்கான…

Read more

Ruturaj Gaikwad : ருதுராஜிக்கு எப்போது திருமணம்?…. மனைவியின் பெயர் இதுதான்..!!

ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ள நிலையில், அவரது வருங்கால மனைவியின் பெயர் தெரிய வந்தது.. சென்னை அணியின் முக்கிய வீரர் ருதுராஜ் கெய்க்வாட் விரைவில் திருமணம் செய்யப் போவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. ருதுராஜ் கெய்க்வாட் ஜூன் 3…

Read more

பென் ஸ்டோக்ஸ் இல்லை….. “சென்னை அணியின் அடுத்த கேப்டன் ருதுராஜ்”…. புகழ்ந்து தள்ளும் கேதார் ஜாதவ்..!!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அடுத்த கேப்டனாக வருவதற்கான அனைத்து தகுதிகளும் இந்த இளம் வீரருக்கு உள்ளது என சென்னை அணியின் முன்னாள் வீரர் கேதர் ஜாதவ் தெரிவித்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 4 பட்டங்களை வென்று கொடுத்த இந்திய…

Read more

Other Story