இளையராஜாவுக்கு கிடைக்கவிருக்கும் இந்த விருதின் சிறப்புகள் என்ன?… மீண்டும் ஒரு சர்வதேச அங்கீகாரம்… யார் இந்த ‘பத்மபாணி’?… விழாவில் காத்திருக்கும் கௌரவம்..!!!
பிரபல இசையமைப்பாளர் இளையராஜா அவர்களுக்கு, 11-வது அஜந்தா – எல்லோரா சர்வதேச திரைப்பட விழாவில் உயரிய விருதான ‘பத்மபாணி’ விருது வழங்கப்பட உள்ளது. இந்திய திரை இசைக்கு அவர் ஆற்றிய இணையற்ற பங்களிப்பைக் கௌரவிக்கும் வகையில் இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும்…
Read more