காலையில் 8 மணிக்கே… “டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை”… தட்டி கேட்டால் கைது பண்றாங்க… அண்ணாமலை ஆவேசம்..!!
தமிழக பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை திண்டுக்கல் மேற்கு மாவட்ட பாஜக தலைவர் கனகராஜ் கைது செய்யப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்து அவரை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, தனியார் மது…
Read more