“இனி ஏர்போர்ட்டில் 10 ரூபாய் முதலே உணவுப் பொருட்கள் விற்பனை”… மத்திய அரசின் அசத்தல் திட்டம்…!!!

விமான நிலையங்களில் உள்ள உணவகங்களில் காணப்படும் அதிகமான உணவுக் கட்டணங்களை தவிர்க்கும் வகையில் ஒரு புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது புனே விமான நிலையத்தில், விமான பயணிகளுக்காக குறைந்த விலைக்கான உணவுகள் வழங்கும் ‘உடான் யாத்ரி கஃபே’ திறக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் மத்திய…

Read more

“வெளிநாட்டு சுற்றுலா பயணிக்கு போதைப்பொருள் கொடுத்த இந்திய வாலிபர்கள்”… வரலாற்றை கேட்டால் இப்படியா செய்வீங்க… அதிர்ச்சி வீடியோ…!!!

மகாராஷ்டிரா மாநிலத்தின் புகழ்பெற்ற கோட்டைகளான ராய்கட்,ராஜ்கட் போன்ற பகுதிகளுக்கு வருடந்தோறும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். அந்த வகையில் நியூசிலாந்தைச் சேர்ந்த சுற்றுலா பயணி ஒருவர் புனேவிற்கு சுற்றுலாவிற்காக வந்திருந்தார். அப்போது அவர் சின்ஹாகட் கோட்டைக்கு சென்றிருந்த போது சில…

Read more

“சத்ரபதி சிவாஜியின் வீரத்தை சொல்வதற்கு பதில்”.. வெட்கக்கேடான செயல்… வெளிநாட்டு சுற்றுலா பயணி பகிர்ந்த வீடியோவால் வெடித்த சர்ச்சை..!!

மகாராஷ்டிரா மாநிலத்தின் புகழ்பெற்ற கோட்டைகளான ராய்கட்,ராஜ்கட் போன்ற பகுதிகளுக்கு வருடந்தோறும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். அந்த வகையில் நியூசிலாந்தைச் சேர்ந்த சுற்றுலா பயணி ஒருவர் புனே விற்கு சுற்றுலாவிற்காக வந்திருந்தார். அப்போது சின்ஹாகட் கோட்டைக்கு சென்றிருந்தார். அங்கு மலை…

Read more

“நடுரோட்டில் பயங்கர சண்டை”… ஓட்டுனருக்கும், பயணிக்கும் அப்படி என்னதான் பிரச்சனை… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ.!

புனேயில் நடந்து வந்த PMPML பேருந்தில் ஓட்டுநர் மற்றும் பயணிக்கிடையே ஏற்பட்ட வாக்குவாதம் கடைசியில் கைகலப்பாக மாறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சண்டையின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வாகோலி முதல் பேகரை நகர் வரை இயக்கப்படும்…

Read more

இது என்ன உங்க அப்பா வீட்டு பஸ்ஸா?… காலை சீட்டு மேல வைத்துக்கொண்டு கறராக பேசிய பெண்… வீடியோ வைரல்..!!

புனேயில் செயல்படும் புனே மாநகரப் போக்குவரத்துக்கழக (PMPML) பேருந்தில் ஒரு பெண் ஏற்படுத்திய கோலாறு குறித்த வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது. அத்துடன், அந்த வீடியோவில், அந்த பெண் தனது கால்களை முன் இருக்கையின் மேல் வைத்து…

Read more

“திருமணத்தில் விருப்பம் இல்லையாம்”… இதுக்கு ஒரே வழி மணமகனை போட்டு தள்ளுவதுதான்… அரக்கியாக மாறிய புதுப்பெண்… கொடூர செயல்…!!!

மகாராஷ்டிராவின் புனே அருகே உள்ள அஹல்யாநகர் பகுதியை சேர்ந்த மயூரி சுனில் டாங்க்டே என்ற பெண்ணுக்கு, சமீபத்தில் சாகர் ஜெய்சிங் கடம் என்பவருடன் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. இவர்கள் இருவரும் திருமணத்திற்கான முன்னோட்ட புகைப்படங்களைப் பதிவு செய்தும் இருந்தனர். ஆனால் திருமணத்தை…

Read more

“ஃபுல் போதையில் கார் ஓட்டிய டிரைவர்”… சாலையில் ஸ்கூட்டரை நசுக்கி… பதற வைக்கும் பகீர் வீடியோ..!!

புனேவில் NIBM ரோட்டில் உள்ள RIMS பள்ளிக்கு அருகே, கடந்த திங்கட்கிழமை அதிகாலை 4 மணியளவில் ஒரு அதிர்ச்சியூட்டும் விபத்து நடந்துள்ளது. மதுபோதையில் இருந்த கார் ஓட்டுநர், தன்னுடைய காரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் மத்தியில் உள்ள தடுப்பில் மோதி, பக்கத்தில்…

Read more

“செல்போன் பார்த்தபடியே ஹெல்மெட் கூட போடாமல் பைக் ஓட்டிய நபர்”.. நொடியில் நடந்த விபத்து… ஜஸ்ட் மிஸ்ஸில் தப்பிய உயிர்… வீடியோ வைரல்..!!

புனே நகரத்தில் ஹெல்மெட் போடாமல், மொபைலில் கவனம் செலுத்தியபடி பைக் ஓட்டிய ஒரு நபர், திடீரென வலதுபுறம் திரும்ப முயன்ற போது எதிரே வந்த கார் மீது மோதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக, பொதுமக்கள்…

Read more

ஒரே வீட்டில் 300க்கும் மேற்பட்ட பூனைகள்… அட என்னப்பா இப்படி கொத்து கொத்தா அடைச்சு வச்சிருக்காரே… என்ன காரணமா இருக்கும்..!!

புனேவில் உள்ள ஹடப்சர் என்ற பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ரிந்து பரத்வாஜ் மற்றும் அவரது சகோதரி ரிது பரத்வாஜ் ஆகிய இருவரும் வசித்து வந்துள்ளனர். இவர்கள் அவர்களது வீட்டில் சுகாதாரமற்ற சூழலில் 300-க்கும் மேற்பட்ட பூனைகளை வளர்த்து வந்துள்ளனர். இதனால்…

Read more

“இது ஆட்டோ வா இல்ல நடமாடும் கண்காட்சியா”..? பார்க்கவே செம சூப்பரா இருக்கே… வீடியோவை பார்த்தா அசந்து போயிடுவீங்க…!!

இன்றைய காலகட்டத்தில் நகரப்பகுதிகள் முதல் கிராமப்பகுதிகள் வரை அனைத்து இடங்களுக்கும் செல்ல பொதுமக்கள் ஆட்டோ சவாரியை அதிகம் பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் சில ஆட்டோக்கள் வித்தியாசமான அலங்காரங்கள் செய்வது உண்டு. அந்த வகையில் சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் வீடியோ ஒன்றில், புனேவை…

Read more

100 பணியிடங்கள்… ஆனால் வேலை கேட்டு வந்ததோ 3000 பட்டதாரிகள்… ஐடி நிறுவனத்தின் முன் அலைமோதிய கூட்டம்… வைரலாகும் வீடியோ..!!

இன்றைய காலகட்டத்தில் இன்ஜினியரிங் படித்த இளைஞர்களுக்கு வேலை கிடைப்பது மிகவும் கடினமாக உள்ளது. எதற்காகத்தான் இன்ஜினியரிங் படித்தோம் என்று நினைக்கும் அளவிற்கு இளைஞர்கள் மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்படுகின்றனர். குறிப்பாக அரசு மற்றும் ஐடி  வேலைக்காக இளைஞர்கள் கடினமாக உழைக்கின்றனர், போட்டி…

Read more

ஒரு சட்டையை கூட ஒழுங்கா போடத் தெரியாதா…? “6-ம் வகுப்பு மாணவனை ரத்தம் வரும் அளவுக்கு அடித்த ஆசிரியர்”…. கண்டனங்களை குவிக்கும் வீடியோ…!!

புனேயில், தனியார் பள்ளியில் கணினி பாடத்தின் போது சட்டையை டக்கிங் செய்யாததால், 11 வயது மாணவனை தாக்கிய ஆசிரியர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. செப்டம்பர் 27 அன்று நடந்த இந்த சம்பவத்தில் சிறுவனுக்கு தலை மற்றும் கழுத்தில் லேசான காயம்…

Read more

16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 4 பேர்…. அதுலையும் 2 பேர் சிறுவர்கள்…. கொடூர சம்பவம்…!!

புனே கல்லூரியில் படிக்கும் 16 வயது மாணவிக்கு சமூக வலைத்தளங்களில் நட்பு புரிந்து கொண்ட 4 பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் ஒரு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிகழ்வு, கல்லூரியில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பான நிகழ்வின் போது…

Read more

நண்பா…! நீ சரக்கு அடிக்க கூடாது…. மீறின வீட்ல சொல்லி கொடுத்துடுவேன்… அட்வைஸ் சொன்ன வாலிபருக்கு நேர்ந்த கொடுரம்… பகீர்..!!

புனேவில் உள்ள ஹடாப்சர் பகுதியில் அமோல்(39) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பர்களான வைபவ்(31) மற்றும் டியனேஸ்வர்(27) ஆகியோருடன் அப்பகுதியில் நின்று  பேசிக்கொண்டிருந்தனர். அப்போது வைபவ் மது அருந்தியுள்ளார். இதனைப் பார்த்த அமோல் எச்சரித்துள்ளார். மது அருந்துவதால் உடல்நலம் பாதிக்கப்படும்…

Read more

ஜாலியாக விளையாடிய குழந்தை… டக்குனு சூழ்ந்த தெரு நாய்கள்… ஐயோ பச்ச புள்ளைக்கு போய் இப்படியா நடக்கணும்…!!!

புனேவில் உள்ள சகன் என்ற பகுதியில் கடந்த செப்டம்பர் 8ம் தேதி ஆண் குழந்தை ஒன்று தெருவில் விளையாடு கொண்டிருந்தது. அப்போது திடீரென்று அங்கு வந்த 7 முதல் 8 நாய்கள் அந்த குழந்தையை தாக்கியுள்ளன. இதனால் அந்த சிறுவன் அலறிய…

Read more

“நான் தான் கடவுள்”…. அத நீங்க சொல்ல கூடாது…. RSS தலைவர் அதிரடி….!!!

புனேவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் கலந்து கொண்டு பேசினார். அதில் அவர் கூறியதாவது, நாம் கடவுளாக மாற வேண்டுமா, வேண்டாமா என்று மக்கள் தான் முடிவு செய்வார்கள். நாங்கள் கடவுளாகி விட்டோம் என்று நாமே கூற முடியாது…

Read more

அடகு கடையிலிருந்து நகையை மீட்ட சந்தோஷம்…‌ கொஞ்ச நேரம் கூட நீடிக்கல…. வயதான தம்பதியிடமிருந்து…. பதற வைக்கும் பகீர் வீடியோ…!!!

வயதான ஒரு தம்பதி ஸ்கூட்டரில் பேங்கிற்கு சென்று விட்டு ஒரு கடையின் முன்பு நிறுத்தி வட பாவ் சாப்பிட நினைத்துள்ளனர். அப்போது பேங்கில் இருந்து கொண்டு வந்த நகையை ஒரு பேக்கில் வைத்து கூட்டரின் முன் பக்கத்தில் வைத்துள்ளனர் முதியவர் வட…

Read more

“ரெயின் கோர்ட்” சூடுபிடித்து விவாதம்… தனது நண்பனை கொன்ற வாலிபரின் கொடூர செயல்..!

புனேவில் உள்ள தாருலை பகுதியில் ஆதித்ய ஸ்ரீ கிருஷ்ணா வாக்னரே (23) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு அப்பாகுதியை சேர்ந்த சுரேஷ் பரமேஸ்வரா பிலாலே(18) என்ற நண்பன் இருக்கிறார். இவர்கள் இருவரும் சேர்ந்து அங்குள்ள பீட்சா கடையில் டெலிவரி பாயாக வேலை…

Read more

ஐயோ…! தலைக்கு மேல வெள்ளம் போகுது… அது கூட தெரியாம போனில் மூழ்கிட்டாங்க… “ஜஸ்ட் மிஸில் உயிர் தப்பிய நண்பர்கள்”….!!!

புனேவை சேர்ந்த இரண்டு நண்பர்கள், ருஷிகேஷ் காஷிநாத் திடே (20) மற்றும் பிரகாஷ் அம்பாதாஸ் அந்தாலே (21), PUBG விளையாட்டில் மூழ்கியிருந்தபோது, ​​முத்தா ஆற்றங்கரையில் உள்ள வடிகால் குழாய்க்குள் சிக்கிக் கொண்டனர். கனமழை காரணமாக கடக்வாஸ்லா அணையில் இருந்து நீர்ப்பாசனத் துறை…

Read more

ஆன்லைன் கேமிங்… திட்டம் போட்டு படம் வரைந்து தற்கொலை செய்து கொண்ட மாணவன்…. அதிர வைக்கும் புகைப்படம்…!!!

புனேவில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் 14 வது மாடியில் இருந்து 10ம் வகுப்பு மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இச்சம்பவத்தை பற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இதில் மாணவனின் தாயார் இன்ஜினியர்…

Read more

கதவை மூடும்போது திடீர் கோளாறு… துடி துடித்து பலியான பிஞ்சு குழந்தையின் உயிர்…. நெஞ்சை ரணமாக்கும் சம்பவம்..!!

புனேவில் சிறுமியின் மீது கதவு விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோவும் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் சிறுவன் ஒருவன் கதவை அடைத்துக் கொண்டிருக்கிறான். அப்போது அந்த கதவு எதிர்பாராத விதமாக…

Read more

கணவனை விட்டு காதலனை கரம் பிடித்த பெண்…. கருக்கலைப்பில் நேர்ந்த கொடூரம்… காணாமல் போன 2 குழந்தைகள்…. பகீர்..!!

மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டத்தில் 25 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் வாழ்ந்து வந்துள்ளார். இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் இவர் தனது கணவனை பிரிந்து காதலனுடன் வாழ்ந்து வந்துள்ளார். அப்போது அவர் கர்ப்பம் அடைந்த நிலையில் அந்த கர்ப்பத்தை…

Read more

துப்பாக்கி முனையில் விவசாயிகளுக்கு மிரட்டல்… பயிற்சி ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேத்கரின் தாய் அதிரடி கைது…!!!

புனேவில் பூஜா கேத்கர் என்பவர் பயிற்சி கலெக்டராக பணியாற்றி வருகின்றார்.  அவர் தன்னுடைய  சொகுசு காரில் மராட்டிய அரசு என எழுதியதுடன் அந்த காரில் ரெட் சைரனும் வைத்துள்ளார். இந்நிலையில் கலெக்டர் அஜய்மோர் இல்லாத சமயத்தில் அவர் கலெக்டரின் அறைக்கு சென்று…

Read more

குழந்தைக்கு மட்டும் தான் பெயர் வைப்பீங்களா…? நாங்க பூனைக்கு கூட பெயர் வைப்போம்… ஆச்சரியமூட்டும் நெகிழ்ச்சி வீடியோ…!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதள பயன்பாடு என்பது அதிகரித்துவிட்ட நிலையில் அதில் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளியாகி ஆச்சரியமூட்டுவதாகவும் அதிர்ச்சியானதாகவும் இருக்கிறது. அந்த வகையில் தற்போது வியக்கத்தக்க ஒரு வீடியோ வெளியாகியுள்ளது. அதாவது பலரும் செல்லப் பிராணிகளை விரும்பி வளர்க்கும் நிலையில்…

Read more

ரொம்ப இன்டெலிஜென்ட் போல…! போக்குவரத்து சிக்னலுக்காக காத்திருந்த மாடு… வைரலாகும் சூப்பர் வீடியோ…!!!

பெரும்பாலும் நகர்ப்புறங்களில் சாலைகளில் மாடுகள் சுற்றி திரிவதோடு அவைகள் போக்குவரத்துக்கு இடையூறாகவும் திகழ்கிறது. அதோடு சில சமயங்களில் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களை மாடுகள் முட்டி தாக்கும் கோர சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. இந்நிலையில் தற்போது புனேவில் உள்ள ஒரு சாலையில்…

Read more

OMG: தந்தை, மாமா, சகசாதரன் என 3 பெரும் மாறி மாறி…. 13 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை அம்பலம்…!!

தற்போது பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகிறது என்றே சொல்லலாம். ஏனெனில் தினந்தோறும் எதாவது ஒரு இடத்தில் பாலியல் குற்றங்கள் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. அந்த வகையில் புனேவில் உள்ள ஒரு பள்ளியில் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் விழிப்புணர்வு…

Read more

நடத்தையில் சந்தேகம்… மனைவியின் பிறப்புறுப்பில் பூட்டு போட்ட கணவர்…. உச்சகட்ட கொடூரம்…!!!

நேபாள நாட்டைச் சேர்ந்த ஒரு தம்பதி வேலைக்காக புனேவுக்கு குடி பெயர்ந்துள்ளனர். அப்போது மனைவியின் நடத்தையின் மீது கணவனுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் மனைவியின் பிறப்புறுப்பை பிளேடால் காயப்படுத்தி ஆணியால் துளையிட்டு பூட்டு போட்டுள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட அவருடைய மனைவி மருத்துவமனையில்…

Read more

இளம்பெண்ணின் வயிற்றில் இருந்து 10 கிலோ கட்டி அகற்றம்…. மருத்துவ வரலாற்றில் புதிய சாதனை….!!!

புனேவின் ஜல்னா தீபக் கர்கினோஸ் புற்றுநோய் மருத்துவமனையின் மருத்துவர்கள் மருத்துவ வரலாற்றில் புதிய அரிய சாதனை ஒற்றை படைத்துள்ளனர். அதாவது 23 வயது இளம் பெண்ணின் வயிற்றிலிருந்து 10 கிலோ கட்டியாகப்பட்டது. சுமார் ஒன்றரை மணி நேரம் அறுவை சிகிச்சை செய்த…

Read more

என்னடா இது புதுசு…! “கொசு சூறாவளி” பார்த்திருக்கிறீர்களா….? வியப்படைந்த மக்கள்…!!!

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள கேசவ்நகர் மற்றும் காரடி என்ற பகுதியில் வசிக்கும் மக்கள், முத்தா ஆற்றின் மீது பறந்த அசாதாரண “கொசு சூறாவளி” பார்த்து வியப்படைந்தனர். இது தொடர்பான வீடியோவை எடுத்து அவர்கள் தங்கள் சமூக வலைத்தள பக்கங்களிலும் பகிர்ந்துள்ளார்.…

Read more

அதிர்ச்சி…! பிறந்தநாளில் சர்பிரைஸ் கொடுக்காத கணவன்…. ஒரே குத்தில் ஆளை காலி செய்த மனைவி…!!

இன்றைய காலகட்டத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அதிர்ச்சிகரமான சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. அந்தவகையில் புனேவில் அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அதாவது புனேவை சேர்ந்தவர் நிக்கில். அவரது மனைவி ரேணுகா. இவர்களின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியினாக சென்றுகொண்டிருந்த வேளையில் மனைவியின் பிறந்தநாளன்று…

Read more

இனி வரிசையில் நிற்க வேண்டாம்…. QR கோட் மூலம் ஈஸியா டிக்கெட் எடுக்கலாம்…. சூப்பர் வசதி அறிமுகம்….!!!

இந்தியாவில் கொல்கத்தா, பெங்களூரு மற்றும் சென்னை உள்ளிட்ட நகரங்களில் மெட்ரோ ரயில் போக்குவரத்து அதிகரித்துள்ள நிலையில் இதில் பயணிக்கும் பயணிகள் அனைவரும் ஆன்லைன் மூலமாக டிக்கெட் பெறுகின்றனர். சமீபத்தில் டெல்லி மெட்ரோ ரயில்களில் qr கோடு மூலமாக டிக்கெட் பெரும் முறை…

Read more

கோர விபத்து: சம்பவ இடத்திலேயே இரட்டை குழந்தைகள் பலி…. சோகம்…!!

மகாராஷ்டிராவில் நடந்த சாலை விபத்தில் இரட்டைக் குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். புனேவில் நேற்று மாலை பைக்கில் சென்ற குடும்பத்தினர் மீது வேகமாக வந்த பெட்ரோல் டேங்கர் லாரி மோதியது. இதில், பைக்கில் வந்தவர்கள் நிலைதடுமாறி கீழே விழ, அதில் வந்த 3 வயதே…

Read more

10-ஆவது தளத்தில் இருந்து அறுந்து விழுந்த லிப்ட்…. வெளியான பகீர் வீடியோ…!!

புனேவில் 10வது தளத்தில் இருந்து திடீரென லிஃப்ட் அறுந்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புனே மாநிலத்தில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் நேற்று 10வது தளத்தில் இருந்து திடீரென லிஃப்ட் அறுந்து கீழே விழுந்தது. இந்த விபத்தில் யாருக்கும் எவ்வித பாதிப்பும்…

Read more

ஒரே மாதத்தில் தக்காளி விற்று கோடீஸ்வரரான விவசாயி…. அதுவும் எத்தனை கோடி தெரியுமா?… வியக்க வைக்கும் சம்பவம்…!!!

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களிலும் கடந்த சில நாட்களாகவே தக்காளி விலை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் புனே மாவட்டத்தை சேர்ந்த விவசாயி துக்காராம் பாகோஜி கயாகர் என்பவர் அவருக்கு சொந்தமான 18 ஏக்கர் விவசாய நிலத்தில் 12 ஏக்கரில்…

Read more

மக்களே…. இனி அல்போன்சா மாம்பழங்களை மலிவு விலையில் வாங்கலாம்…. வந்தாச்சு EMI வசதி….!!!

இந்தியாவில் வெயில் காலம் வந்துவிட்டாலே அனைவர் நினைவுக்கும் வருவது மாம்பழம் தான். வெயில் காலத்தில் மாம்பழம், மாங்காய், நுங்கு மற்றும் இளநீர் என மக்கள் தேடத் தொடங்கி விடுகின்றனர். இந்நிலையில் பூனேவில் குரு கிருபா டிரேடர்ஸ் அண்ட் ப்ரூட் ப்ராடக்ட்ஸ் என்ற…

Read more

பிரசித்தி பெற்ற கோவிலில் 2000 கிலோ திராட்சை பழங்களால் விநாயகருக்கு திருவிழா….!!!!

புனேவில் பிரசித்தி பெற்ற ஸ்ரீமத் தக்துதேஷ் கணபதி அறக்கட்டளை அமைந்துள்ளது. இந்த அறக்கட்டளை மூலமாக சங்கஷ்டி சதுர்த்தியை முன்னிட்டு தக்துதேஷ் கணபதி கோவிலில் திராட்சை திருவிழா கொண்டாடப்பட்டது. அதன்படி கோவில் திராட்சை பழங்களால் அலங்கரிக்கப்பட்டதோடு 2000 கிலோ பச்சை மற்றும் கருப்பு…

Read more

Other Story