என் முகத்தில் மூக்கு இல்ல..! ஆனா அதுக்கு பதிலா 10 மூக்கு வச்சிருக்கேன்… டெய்லி கழட்டி கழட்டி மூக்கை மாட்டிக் கொள்ளும் பெண்… அட உண்மை தாங்க.. வியக்க வைக்கும் வீடியோ…!!!
பிரிட்டனைச் சேர்ந்த ஜெய்ன் ஹார்ட்மன், தனது தனித்துவமான வாழ்க்கை முறையால் சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளார். அவரிடம் 10-க்கும் மேற்பட்ட செயற்கை மூக்குகள் உள்ளன. வெவ்வேறு நிறங்கள் மற்றும் தோற்றங்களில் இருக்கும் இந்த செயற்கை மூக்குகளை, தனது தேவைக்கும் சூழலுக்கும் ஏற்ப…
Read more