சுதந்திர தினத்தில் பிரதமர் மோடியின் தலைப்பாகை ஏன் இவ்வளவு கவனம் பெற்றது…? ராஜஸ்தானின் பாரம்பரிய கலைக்கு பின்னால் இப்படி ஒரு சிறப்பு இருக்கிறதா…?
இந்தியாவின் 80-வது சுதந்திர தினம் ஆகஸ்ட் 15-ம் தேதி நாடு முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். இந்த நிகழ்வில் அவர் அணிந்திருந்த சிவப்பு நிற பந்தேஜ் முறையில்…
Read more