“போரை நிறுத்துங்கள்” இங்கு மனுஷங்களே இல்ல…. அழுதுகொண்டே வீடியோ வெளியிட்ட சிறுவன்…!!

கடந்த வருடம் அக்டோபர் ஏழாம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு கொடூர தாக்குதலில் ஈடுபட்டது. இந்த தாக்குதலில் இஸ்ரேலைச் சேர்ந்த  ஆயிரக்கணக்கானவர்களை கொன்று குவித்தது. மேலும் நூற்றுக்கணக்கானவர்களை பிணைக்கதிகளாகவும் சிறை பிடித்தது .போர் நிறுத்த ஒப்பந்த அடிப்படையில் அவர்களில் சிலரை…

Read more

Other Story