நிறுத்துங்கள்..! என்னை யாரும் அப்படி கூப்பிட வேண்டாம்… பாபர் அசாம் வேண்டுகோள்.!!
பாகிஸ்தான் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் பாபர் அசாம். இவரை அந்நாட்டு ரசிகர்களும், ஊடகங்களும் “கிங்” என்றுதான் அடைமொழியோடு அழைப்பார்கள். ஏனெனில் இவர் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம் ஆன நாளிலிருந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி பல ஏராளமான சாதனைகளையும் படைத்தார். அதனால் பாகிஸ்தான்…
Read more