“சூடு பிடிக்கும் தமிழக அரசியல் களம்”… பாஜக கூட்டணிக்கு வருவாரா தவெக தலைவர் விஜய்…? நயினார் நாகேந்திரனின் பதில் இதுதான்…!!!
பாஜக கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நாகர்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்று நான்கு வருடங்கள் முடிவடைந்த அவர்கள் தேர்தல் வாக்குறுதியாக கூறிய எதையுமே சரியாக செய்யவில்லை. அவர்கள் மகளிருக்கு ஆயிரம்…
Read more