TN மக்கள் மாறிட்டாங்க…..! மோடி பக்கம் செல்லும் ஓட்டர்ஸ்…. செம ஹேப்பி ஆக பேசிய அண்ணாமலை…!!
தென் சென்னை பாராளுமன்ற தொகுதி பாஜக செயல்வீரர் கூட்டத்தில் பேசிய பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணாமலை, மக்களுக்கு மோடி வேண்டும் என்று நினைக்கின்றார்கள். அதனால நீங்க எந்தவித ஒரு சலிப்போ, ஒரு சலனமோ வேண்டாம். நடுநிலை வாக்காளர்கள் தவறாக…
Read more