நான் பிரபாகரன் மகன்… ஜெயலலிதா, கருணாநிதி பார்த்து வந்தவன் அல்ல; எகிறிய சீமான்…!!
செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நான் தனிச்சு தான் போட்டியிட்டு வாரேன். நீங்க பாக்குறீங்க. நான் ஒரு விழுக்காடு 1.1% இருக்கும் போதும் தனித்து நின்றே.ன் 4 விழுக்காடு, 5 விழுக்காடா இருந்தபோதும் தனித்து தான்…
Read more