ரொம்ப மழை பெய்யுது… என்னால வேலை பார்க்க முடியல… ஆனா என் பொண்டாட்டி சம்பாதிக்கிற.. ரூ.600 கூலி கிடைச்சிருக்கு… இணையவாசிகளை வியக்க வைத்த கணவன் மனைவி அன்பு… உண்மையிலேயே நீங்கள் கிரேட்ங்க..!

திரிபுராவைச் சேர்ந்த ரோபி பில் மற்றும் அவரது மனைவி, தங்களது எளிமையான வாழ்க்கையிலும் ஒருவருக்கொருவர் காட்டும் அன்பால் இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளனர். இவர்கள் அவ்வப்போது தங்களது அன்றாட வாழ்க்கை மற்றும் வேலை தொடர்பான விடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அந்த…

Read more

Other Story