100 வருஷம் ஆகிட்டு…! ஆனாலும் இன்னும் டேஸ்ட் மாறல… திருமண ஊர்வலத்தின் போது பல்லக்கில் வைக்கப்படும் ரொட்டி.. பாகிஸ்தானின் கல்ச்சர் ஆ..? வீடியோ வெளியிட்ட பெண்..!
இந்தியா, பாகிஸ்தான் பிரிவுக்கு முன்பிருந்தே இரு நாடுகளின் உணவு மற்றும் கலாசாரத்தில் பல ஒற்றுமைகள் இருந்து வருகின்றன. அந்த வகையில் பாகிஸ்தானின் முல்தான் நகரில் தயாரிக்கப்படும் ‘டோலி ரொட்டி’ தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது. சுமார் 100 ஆண்டுகள் பழமையான…
Read more