“Feel the Jail”… 500 ரூபாய் கொடுத்தால் ஒருநாள் ‘ஜெயில்’ வாழ்க்கை… சீருடை கூட இருக்கு… தெலங்கானா அரசின் அதிரடி திட்டம்…!!!
பொதுவாகக் காவல்நிலையம் அல்லது சிறைச்சாலை என்றாலே சாமானிய மக்கள் அச்சப்படுவது வழக்கம். “ஜெயில் வாசலை மிதிப்பதே அவமானம்” என்று கருதும் சமூகத்தில், சிறை வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை மக்கள் நேரில் உணர்ந்து கொள்வதற்காக தெலங்கானா அரசு “ஃபீல் தி ஜெயில்”…
Read more