மகிழ்ச்சியான குடும்பத்திற்கு யாருடைய கண் பட்டதோ?… கணவன்-மனைவி தற்கொலை செய்துகொண்ட அதிர்ச்சி பின்னணி அம்பலம்..!!!

மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூரில் தம்பதியினர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த இந்த தம்பதியினருக்குள் திடீரென ஏற்பட்ட குடும்பத் தகராறு அல்லது மனக்கசப்பு காரணமாக இந்த விபரீத முடிவை எடுத்திருக்கலாம் என்று…

Read more

Other Story