பிரபல நடிகை குளித்த நீரில் உருவாக்கப்பட்ட சோப்பு…. ஆன்லைனில் 5 நிமிடத்தில் 5000 சோப்புகள் விற்பனை… போட்டிபோட்டு வாங்கும் ரசிகர்கள்…!!!
ஹாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர்தான் சிட்னி ஸ்வீனி. இவர் தான் குளித்த நீரைக் கொண்டு சோப் ஒன்றை உருவாக்கி அதனை அறிமுகப்படுத்தியுள்ளார். பைன் மரக்கட்டையின் பிசின் உள்பட சில பொருட்களைக் கொண்டு சிட்னி ஸ்வீனி குளிக்கும் போது உடலில் பட்டு…
Read more