நம் அன்றாட வாழ்வில் பல பொருட்களை உபயோகிக்கிறோம். அதில் நாம் அதிகமாக பயன்படுத்தக்கூடிய சோப்பு பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். தினமும் நாம் சோப்பை வெள்ளை, பச்சை மற்றும் சிவப்பு என பலவிதமான வண்ணங்களில் வாங்கி பயன்படுத்துகின்றோம். என்னதான் வண்ணங்களில் சோப் இருந்தாலும் அதில் தண்ணீர் படும் போது மட்டும் ஏன் நுரை வெள்ளையாக வருகிறது என யாராவது யோசித்துப் பார்த்து உள்ளீர்களா?. இந்த வெள்ளை நுரை வருவதற்கான காரணம் சோப்பில் கிளீனிங் ஏஜென்ட், கலர் கிடைப்பதற்கான டை, மனம் பெறுவதற்கான பர்ஃப்யூம் மற்றும் இதர பொருள்கள்.

சோப்புக்கு திட வடிவம் கொடுப்பதற்கும் சருமத்தில் பயன்படுத்தும் போது ஈரப்பதம் கொண்ட சோப்புகளை பயன்படுத்துகிறார்கள். இதனால் சோப்பும் தண்ணீரும் சேரும் போது அதில் உள்ள ஆர்கானிக் செயின் மற்றும் ஐகானிக் ஹெட்ஸ் இணைந்து முறையை உருவாக்கும். இதன் மூலமாக சோப்பு துகள்கள் பிரிந்து முறையாக வெளியேற்றப்படும். இதனால்தான் வெள்ளை நிற நுரை வருகின்றது. நாம் பயன்படுத்தக்கூடிய சோப்பில் சரும பராமரிப்புக்கு உகந்த எண்ணெய் மற்றும் இதர பொருட்களைக் கொண்டு சோப்பு பயன்படுத்தப்படுகின்றன.