இந்திய அணிக்கு புதிய தலைவலி..! சும்மா பிசியோவை மட்டும் குறை சொல்லாம காரணத்தை கண்டுபிடிங்க… நொந்து கொண்ட கேப்டன்… கடுமையாக சாடிய கவாஸ்கர்…. என்னதான் நடக்கிறது…?
இந்திய கிரிக்கெட் அணியில் முன்னணி வீரர்கள் தொடர்ந்து காயமடைவது குறித்து முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கவலை தெரிவித்துள்ளார். ஜஸ்பிரித் பும்ரா, சாய் சுதர்சன், வாஷிங்டன் சுந்தர், ஹார்திக் பாண்டியா, நிதிஷ் குமார் ரெட்டி, ஹர்ஷித் ராணா உள்ளிட்ட வீரர்கள் காயங்களால்…
Read more