BREAKING: துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது புதிய வழக்குப் பதிவு செய்ய தடை…. உச்சநீதிமன்றம் அதிரடி..!!
கடந்த 2023ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கம் சார்பாக சென்னை காமராஜர் அரங்கில் சனாதன ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. இதில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு பேசுகையில், சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்றும், கொசு,…
Read more