காட்டு விஷ விதைகளை சாப்பிட்ட 30 குழந்தை… வாந்தி, வயிற்று வலியால் மருத்துவமனையில் அனுமதி… 10 பேர் கவலைக்கிடம்..!!
உத்திரப் பிரதேச மாநிலம், சிராவஸ்தி மாவட்டத்தில் நிகழ்ந்த ஒரு நெஞ்சை உலுக்கும் சம்பவத்தில், வயல்வெளிக்குச் சென்ற 30 குழந்தைகள் அங்கு இருந்த ‘ரண’ எனப்படும் செடியின் விஷத் தன்மை கொண்ட காட்டு விதைகளை வேர்க்கடலை எனத் தவறுதலாக எண்ணிச் சாப்பிட்டுள்ளனர். மாலை…
Read more