“சந்தேகப் பேய் தலைக்கேறினா ஒரு மனுஷன் மிருகமாவே மாறிடுவான் போல இருக்குங்க!” சொந்த மனைவியையே சித்திரவதை செய்த கணவன்… உறைந்துபோன காவல்துறை..!!!
கணவன்-மனைவி இடையேயான புனிதமான பந்தத்தில் எப்போது சந்தேகப் பேய் நுழைகிறதோ, அப்போதே அந்த வாழ்க்கை மிகப்பெரிய பேரழிவை நோக்கி நகரத் தொடங்குகிறது என்பதற்குச் சான்றாக மகாராஷ்டிராவில் ஒரு கொடூரமான குற்றச் சம்பவம் அரங்கேறியுள்ளது. தன் மனைவியின் நடத்தை மற்றும் நடத்தையின் தூய்மை…
Read more