“அமெரிக்காவுக்கு வந்த மெகா சோதனை”… மொத்தமும் காலியாக போகுதா..? வெனிசுலா கொடுத்த பரிசு… அத கூட அவர் தான் சொல்றாரு… அதிபர் ட்ரம்பின் புதிய‌ மூவ்… உற்று நோக்கும் உலக நாடுகள்..!

அமெரிக்காவின் அவசரகால எரிபொருள் பாதுகாப்புக்கான மூலோபாய பெட்ரோலிய சேமிப்பு தற்போது குறைந்த அளவில் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மொத்தம் 70 கோடி பீப்பாய்கள் கொள்ளளவு கொண்ட இந்தச் சேமிப்பில் சுமார் 28.97 கோடி பீப்பாய்கள் மட்டுமே இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால், அவசரகால…

Read more

Other Story