விஜய் பட பாணியில் 1 ரூபாய் தர மறுத்த கண்டெக்டர்…. வழக்கு தொடர்ந்த நபர்…. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு….!!!!
பெங்களூருவை சேர்ந்த ரமேஷ் நாயக் என்பவர் நுகர்வோர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதாவது, கடந்த 2019 ஆம் வருடத்தில் ரமேஷ் நாயக் என்பவர் பிஎம்டிசி பேருந்தில் சாந்தி நகர் பகுதியில் இருந்து மெஜஸ்டிக் பகுதிக்கு பயணம் செய்துள்ளார். இதையடுத்து …
Read more