Breaking: தொடர் கன மழை…! தென்பெண்ணை ஆற்றிற்கு 4000 கன அடி தண்ணீர் திறப்பு… 3 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை…!!!!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கோடை மழை பெய்து வரும் நிலையில் பல மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்றும் தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் புதுச்சேரி…
Read more