விராட் கோலி சொன்ன முக்கியமான விஷயம்…. டெஸ்ட் போட்டியில் ஓய்வு பெறுகிறாரா..? குழப்பத்தில் ரசிகர்கள்…!!
இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “சமீபத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் என்னால் சரியாக விளையாட முடியாமல் போனது இப்போது வரை வருத்தம் அளிக்கிறது. அதனை சரி செய்ய இன்னொரு முறை வாய்ப்பு கிடைக்குமா…
Read more