தமிழ்நாட்டிற்கு மட்டும் நீட் விலக்கு எப்படி கொடுக்க முடியும் ? மீண்டும் பாஜக ஆட்சி தான்; வானதி சீனிவாசன் நம்பிக்கை!!
செய்தியாளர்களிடம் பேசிய கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், நீட்டை பொறுத்தவரை பல்வேறு சமயங்களில் இதற்கான மிகப்பெரிய விவாதம்… இதற்கு என சட்டம் அதன் பிறகு குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால்…
Read more